Home > Tamilnadu Job
Updated > September 06,2024 , 12:45 PM , Published > September 05:00 PM
By _ lassijoy
RRB NTPC - காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவற்க்கப்படுகின்றன விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . இந்த பதவிக்கு ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளமான https:www.rrbchennai.gov.in/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.10.2024 ஆகும். மற்ற விவரங்களுக்கு ,www. lassijoy.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
RRB -NTPC (Quick Summary)
Company Name | RRB-NTPC,Recruitment |
---|---|
Job | Central Govt Jobs |
Education | 12+ to ,Any Degree |
Age Limit | 18 Age to ,33 Years |
Vacant | 11558 |
Start Date | 14 September 2024 |
Closing Date | 13 October 2024 |
Apply Method | Online |
Website | https://www.rrbchennai.gov.in/ |
RRB-NTPC 2024 . தகுதி அளவுகோலின்படி ,Junior Clerk Cum ,Typist Traffic Assistant ,Commercial Apprentice ,போன்ற பதவிகளுக்கு விண்ணபிக்க விரும்பும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் ,மற்றும் rrb ntpc vacancy 2024 இளங்கலைப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ,அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
RRB- NTPC For railway ntpc age limit :
RRB -NTPC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றும் Junior Time Keeper ,Trains Clerk ,Senior Time keeper ,இது போன்ற பட்டதாரி பதவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 33 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Relaxation for Undergraduate Posts :
Candidates who are serving Railway Staff, Casual Labour, Group C and Group D with a minimum of 3 years of service
Category | Age Relaxation |
---|---|
UR | 40 Years |
OBC -NCL | 43 Years |
SC /ST | 45 Year |
RRB -NTPC For Vacant Details :
RRB 2024 தேர்வு: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBS) RRB NTPC 2024 அறிவிப்பை செப்டம்பர் 1, 2024 அன்று வெளியிட்டது, rrb ntpc syllabus பட்டதாரி மற்றும் இளங்கலை நிலை பதவிகளுக்கான மொத்தம் 11558 காலியிடங்களை நிரப்புவதற்காக. RRB NTPC விண்ணப்பப் படிவம் 2024 செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13, 2024 வரை கிடைக்கும் என Railway வாரியம் தெரிவித்துள்ளது.
RRB -NTPC Application Opening Date | 14.09.2024 |
---|---|
RRB -NTPC Application Last Date | 13.10.2024 |
RRB -NTPC For Post Name :
Name Of Post |
---|
Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Junior Time Keeper, Trains Clerk, Commercial cum Ticket Clerk, Traffic Assistant, Goods Guard, Senior Commercial cum Ticket Clerk, Senior Clerk cum Typist, Junior Account Assistant cum Typist, Senior Time Keeper, Commercial Apprentice, |
RRB -NTPC For salary expectations :
Commericial Cum Ticket Clerk | Rs.21,700 |
---|---|
Accounts Clerk Cum Typist | Rs.19,900 |
Junior Clerk Cum Typist | Rs.19,900 |
Trains Clerk | Rs.19,900 |
RRB -NTPC For application fees :
Category Vice Fees |
---|
கட்டணச் சலுகைப் பிரிவுகளைத் தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் INR 500 ஆகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 250 ரூபாய். RRB -NTPC For Exam pattern : |
Exam Method |
---|
ஆட்சேர்ப்பு செயல்முறையானது 1வது நிலை Stage Computer Based Test (CBT), 2வது நிலை Stage Computer Based Test (CBTTyping Skill Test/Computer Based Aptitude Test (பொருந்தும் வகையில்) மற்றும் Document Verification/Medical Examination.ஆகியவை அடங்கும். |
How to submit RRB NTPC Application 2024?
முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrbapply.gov.in ஐப் பார்வையிடவும். |
---|
உங்கள் கணக்கை உருவாக்கவும். |
நீங்கள் கணக்கை வெற்றிகரமாக உருவாக்கியதும், உங்கள் mobile number/email மற்றும் password.பயன்படுத்தி உள்நுழையவும் |
உங்கள் விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை நிரப்பவும். |
RRB -NTPC NOTIFICATION | Click Here |
---|---|
For More Information News | Click Her |
Related > Topics
👇👇
Job Alert > RRB NTPC Job > Central Jobs > Online
0 Comments