TN MRP Job Notification: 999 Nurse Assistant Grade-II vacancies, Tamil Nadu Medical Department Jobs 2026!

 Home : MRB

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பு எண்: 01/MRB/2026, இணையவழி விண்ணப்பங்களை வரவேற்கிறது.தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் செவிலியர் உதவியாளர் நிலை-II பதவிக்கான நேரடி நியமனத்திற்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.விண்ணப்பங்களை https://www. mrb.tn. gov. in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய மொத்த காலியிடங்கள் (vacant99 இடத்திற்கான தேர்வுகள் நடத்தா மருத்துவ தேர்வு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதவியின் பெயர் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை :-

Sl . No Name of the post No . of Vacancies
1. Nursing Assistant Grade -II 999 Vacancy

பதவி வாரியாக சம்பள அளவு (ரூபாய்) :-

Name of the post Scale of pay
Nursing Assistant Grade -II Rs.15,700- Rs.58,100/-

கல்வித்தகுதி :-

1. அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து Middle school இறுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

2. மாநிலத்திலுள்ள ஏதேனும் ஒரு அரசு மருத்துவ நிறுவனத்திலிருந்து Nursing Assistant பயிற்சிப் படிப்பை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், போர்க்காலத்தில் செவிலியர் உதவியாளராகப் பணியாற்றிய ஒருவர் நியமிக்கப்பட்டால், அவர் செவிலியர் உதவியாளர்களுக்கான துறைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; தேர்ச்சி பெறத் தவறினால், Salary increase வழங்கப்படாது.

பிரிவு வாரியாக காலியிடங்கள் :-

பிரிவுகள் ஆண்கள் பெண்கள் மொத்த காலியிடம்
1. GT 164 62 308
2. BC 140 54 264
3. BC(M) 19 7 35
4. MBC / DNC 106 41 200
5. SC 79 31 152
6. SC (A) 15 6 30
7. ST 4 1 10
Total 527 202 999

வயது வரம்பு :-

விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு என்னவென்றால், அவர்கள் 01.07.2026 அன்று, விளம்பரம் வெளியிடப்பட்ட தேதியிலோ அல்லது பதவிக்குத் தேர்வு/நியமனம் செய்யப்படும் நேரத்திலோ, 60 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.

தேர்வு முறை :-

1. கல்வி (education) & தொழில்நுட்ப தகுதி (Technical qualification)-யில் பெற்ற மதிப்பெண்களில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவீர்கள். 

2. இட ஒதுக்கீடு விதிகள் & வகுப்பு வாரி சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 

3. Interview  (வாய்மொழித்தேர்வு ) கிடையாது. 

விண்ணப்பக் கட்டணம் :-

1. SC / SCA / ST/ DAP / DW / பிரிவினருக்கு : ரூ.300/- கட்டணம். 

2. பொதுப் பிரிவினருக்கு : ரூ.600 /- கட்டணம் . 

விண்ணப்பிக்கும் முறை :-

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், Medical services தேர்வு வாரியத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, விரிவான அறிவிப்பை கவனமாகப் படித்து, விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முக்கிய தேதிகள் :-

1. ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி : 19.01.2026 

2. ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி : 08.02.2026 

முக்கிய விவரங்கள் அறிய :-

MRB -யின் அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே
அறிவிப்பு PDF இணைப்பு MRB இங்கே பதிவிறக்கவும்
விண்ணப்ப இணைப்பு Click this.
அனைத்து செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இணைப்புகள்
இங்கே கிளிக்





Post a Comment

0 Comments