SAINIK School Entrance Exam -Hall Ticket Download 2026.

 Home :- NTA


சைனிக் பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் (NTA ) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.  முக்கிய குறிப்பு :-

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜனவரி 18,2026 அன்று நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பக் காலம் கடந்த மாதம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 9 வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹால் டிக்கெட் பதிவிறக்க செயல்முறை :-

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி நபர்கள் https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளத்திலிருந்து தங்கள் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

Important Link :-

Official Website : Link

Hall Ticket Download Link : Click Here

All News Job Notification Link : Click Here



Post a Comment

0 Comments