Relased neet cut off 2024 MDS Posts

Home : Counselling Cut -Off 

Head :   Relased  neet cut off 2024 MDS Posts 

Updated : September >19.2024 2:41 PM





 As the counseling registration is about to resume its revised cut off for general category. It was reported that 28.308 percent reduction in app marks was reported.

SC,ST,OBC மற்றும் UR ,PWD போன்ற பிரிவினருக்கு neet cutoff 2024 கட். ஆப் மதிப்பெண்கள் 21,692 % Point புள்ளிகள் குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ,மற்றும் இது மட்டும் அல்லாமல் முதுநிலை பல்,அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட துறைக்கு (NEET MDS) 2024 தேசிய தகுதி ,மற்றும் நுழைவுத் தேர்வுக்கான cut off மதிப்பெண் Eligibility சதவீதத்தைப் குறைக்க உள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த அறிவிப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் பொது பிரிவினர் மற்றும் இதர பிரிவினர் சார்ந்தவர்க்கான neet cut off 2024 மதிப்பெண் சதவீதத்தைப் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 


neet passing marks out of 720 for government colleges

1. UR/EWS -பிரிவினருக்கு 28,308% குறைப்பு
2. SC /ST/OBC/PWD ,பிரிவினருக்கு 18,308 % குறைப்பு
3. UR -PWD ,45 % லிருந்து 23,308 % குறைப்பு


இதில் PWD பிரிவினை சார்ந்த வேட்பாளர்கள் 18,308 சதவீதம் பூர்த்தி செய்து முழுமை அடைய வேண்டும் . இந்த 18,308 சதவீதம் முந்தைய மதிப்பெண்களில் இருந்து 40 % குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


medical அறிவியலுக்கான தேசிய தேர்வு (NBEMS) இதில் neet 2024 cut off marks சம்பந்தப்பட்ட தேர்வை மார்ச் 18-ஆம் தேதியன்று நடத்தியது . இதில் தேர்வு முடிவை ஏப்ரல் 3-ஆம் தேதியன்று (NEET MDS) -க்கான தேர்வு முடிவினை வெளியிட்டது,மற்றும் இதற்கான புதிய cut off மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மிக விரைவில் கொடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

2024 NEET  MDS uptu counsellingபதிவினை மறுபடியும் பதிவினை செய்ய விரும்பும் வேட்பாளர்களுக்கத் இந்த கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு மற்றும் medical படிப்புக்கான திட்டங்களை மேம்படுத்த மருத்துவ மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என மருத்துவ ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது.
For More Information லிங்க் : Click Here 

Post a Comment

0 Comments