Delhi has elected a atishi new woman Chief Minister 2024

Home :     Delhi has elected a atishi new woman Chief Minister 2024 

Ubdated : September 18.2024 By_lassijoy 


Arvind Kejriwal submits resignation ,'sorrowful'Atishi becomes Delhi chief minister .




டெல்லி புதிதாக பெண் முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . டெல்லியை மையமாக கொண்ட Atishi Marlina Singh என்ற பெண் தேர்வாகியுள்ளார் . இதற்கு முன்பு Sushma Swaraj, Sheila Dixit என்ற பெண்கள் M. L. A -வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதிஷி மூன்றாவது பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றார். 


டெல்லியில் மூன்றாவது பெண் முதல்வர் ஆக உள்ள atishi ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகுவதினாலும் அதிஷி முதல்வராக தேர்வாகியுள்ளார் . 

atishi மர்லினா சிங் முதல்வராக பதவி மற்றும் ஆட்சியில் அமர ,(17.09.2024) செவ்வாய்க்கிழமை அன்று அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய ராஜினாமா செய்ய உள்ள கடிதத்தை டெல்லியில் உள்ள துணைநிலை Governor .வி.கே. சக்சேனா,கலால் என்ற கொள்கை நான்கு நாட்கள் பிறகு இந்த கூற்று சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. 

செவ்வாய்கிழமை அன்று நடந்த முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் atishi மர்லினா கூட்டத்தில் அவர் பேசிய வார்த்தை மிகவும் சோகமானதாகவும் ,அதிஷி ,Arvind Kejriwal பற்றி மையப்படுத்தி பேசி உள்ளார் . பேசி உள்ள வார்த்தைகள் 

As follows:

Arvind Kejriwal resign in Delhi :

இன்று மற்றும் அல்ல டெல்லிக்கு ஒரே ஒரு முதல்வர் என்றும் ,அவர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகிய விஷயத்தை கருத்தில் கொண்டு ,atishi பேசியதாவது அனைத்து கட்சியிலுள்ள தொண்டர்களும் ,மற்றும் MLA -க்கள் அனைவரும் மற்றும் delhiமக்கள் யாரும் என்னை புகழ வேண்டாம் என்றும் ,எனக்கு மாலை மற்றும் ,வாழ்த்துக்கள் தெரிவிப்பது என்றும் எந்த செயலிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த கூட்டத் தொடரில் கூறியுள்ளார் . இதனால் டெல்லி மக்களுக்கு இடையே மிகவும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கியுள்ளது . 

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதால் அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்து ,பணிகள் ,மற்றும் கட்சியினை நிறுத்த BJP ஆர்வம் காட்டி வருவதாகவும் . பாஜாகவை டெல்லியில் இரண்டு கோடி மக்களுடன் சேர்ந்து பாஜாகவின் அனைத்து செயல்களையும்,தடைகளையும் உடைத்து எறிந்து கட்சியினை வழிநடத்துவோம் என்று கூறினார். 






2021-ஆம் ஆண்டில் Emperor Aurangzeb அறிவித்த நகராட்சி வரியுடன் சேர்க்கும் போது ,2022 -இல் நடந்த சம்பவத்தின் போது ,சிறு கலவரத்திற்காக அதிஷியை ,வங்காள தேசிகள் மற்றும் ரோஹிங்கியாக்கள் இவரை பொய்யாக் விமர்சித்தும் குற்றம் காட்டியும் அதிஷியை மிகவும் விமர்சிக்க தொடங்கினார். இதனால் 2019 -ஆம் ஆண்டில் தேர்தல் வாக்கின்போது அவருடைய Adishi Marlina Singh என்ற பெயரை இதில் மர்லினாவை என்ற வார்த்தை நீக்கி விட்டார் . 

ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆலோசகராகவும் ,அரசு பள்ளிகளை வழிநடத்திய atishi தெற்கு டெல்லியில் அமைந்த கல்காஜியின் M. L.A-வான அதிஷிக்கு கீழ் 13 போர்ட் போலியோக்களும் , மற்றும் இவர் 2001 ஆம் ஆண்டு செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் BA (வரலாறு) பாடத்தில் டெல்லி பல்கலைகழகத்தின் மூலம் அவர் முதல் ஆளாக பெயர் பெற்றார் . ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மூலம் இரண்டு master's degree in india -வில்  பெற்று மிகவும் பெருமைக்கூரிய ஆளாக திகழ்ந்தார்.


மேலும் தகவல் தொடர்புக்கு : Click Here 






Post a Comment

0 Comments