Nabard வங்கியில் மேனேஜர் பணிக்கு வேலை வாய்ப்பு வெளியீடு 2024

Home  : Bank Job News 

Updated  : August 12 .2024 02.02 PM

Edit By _ Lassijoy 


Nabard வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . இந்த பதவிக்கு ஆண் / பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் . 

NABARD BANK - (Quick Summary )    

Assistant Manager category :

 General  50 vacant 
 I. D  16 vacant
 Finance  7 vacant 
 C . A  4 vacant 
 Civil   3 vacant
 Agriculture  2 vacant 
 Forest   2 vacant 
 H . R  2 vacant 

மொத்தம் 102 இடங்கள் நிரப்பபட உள்ளன . 


இந்த பதவிக்கு எதாவதொரு பாடப்பிரிவில் பல்கழைக்கழகம் மூலம் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும் .



இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் (21 -30) வயதுக்குள் (1.07.2024 ) தேதியின் படி வயது வரம்பு இருக்க வேண்டும்.



1) Written Exam 

2) Interview

இதன் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும் . 


  SC / ST / Candidate -150 
 

Last Date  :  15 .08 .2024



Nabard Official Notification Website   Click Here 
Lassijoy  Official Website   Click Here 

Post a Comment

0 Comments