Tamilnadu Development Department துறையிலிருந்து வேலை வாய்ப்பு வெளியாகி உள்ளது.

Home     : Develope Department 

Updated : August ,07 .2024 02:33 PM

Head News : Tamilnadu Goverment 

Tamilnadu Development Department துறையிலிருந்து வேலை வாய்ப்பு வெளியாகி உள்ளது. 





தமிழக வளர்ச்சி துறையில் இருந்து நான்கு அலுவலக உதவியாளர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது .1) அலுவலக உதவியாளர்கள் ,2)ஒரு துப்புரவாளர் , 3) தோட்டத் துப்புரவாளர் காலி பணியிடங்களை INTERVIEW முறைப்படி நியமனம் செய்ய விண்ணப்பதாரர்களிமிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. 




Company Name Tamilnadu Develope Department
Name of the post Office Assistant , A Cleaner , Gardener
கல்வித் தகுதி 5 Th to , 8 Th Class
வயது வரம்பு 18 TO ,32 Years
காலிபணியிடம் 6 Vacancies
சம்பள விவரம் Rs.15,700 To ,Rs.58,100
விண்ணப்பம் தொடங்கும் நாள் August 06,2024
விண்ணப்பம் முடிவு நாள் August 26,2024
Apply Mode Offline
Website https://tamilvalarchithurai.tn.gov.in




Post Name Vacant Salary
அலுவலக உதவியாளர் 4 Rs.15,700 ,Rs.58,100
துப்புரவாளர் 1 Rs.15,700 ,Rs.58,100
தோட்டத் துப்புரவாளர் Rs.15,700 ,Rs.58,100





  • இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய 05 -ஆம் வகுப்பு முதல் 08 -ஆம் வகுப்பு படித்திருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் . 

  • மற்ற இதர விவரங்களை Tamilnadu Develope Department - Notification -ஐ பார்வையிடவும் 


  • இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் Tamilnadu Develope Department அறிவிப்பின் படி candidateகுறைந்தபட்சம் 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.  .    


  • இந்த பதவிக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களை selectசெய்யப்படுவாரர்கள் .

Application Method : 

  • விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை offline மூலம் மட்டுமே Apply செய்ய வேண்டும் . 


Application Fees :

இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய தமிழக அரசாணைப்படி கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை . 


Apply Postal Address :

Tamilnadu Development Deputy Director
Directorate Of Tamil Development
Tamil Hall, Egmore
Chennai - 600 00


How to Apply : 

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் .1. Passport Size Photograph,  2.Address , 3.Birth Date , 4.Religion , 5.Caste ,6.Education , 7.Proof Of Priority Claim , 8.Family Card, 9.Voter Id . இந்த விவரங்களை வைத்து ,விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் .



 Tamilnadu Develope Department Notification Website   LINK
 All Job Notification Website   LINK
 Apple iPhone 13 (128 GB ) Green - Offer Order Now Click  Click Here 

Post a Comment

0 Comments