Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் 




"Online Hospital Management Training"

TAHDCO & TCS ION நல திட்டம் 

SC / ST செவிலியர்களுக்கு apollo online மெட்ஸ்கில்ஸ் உடன் இணைந்து வழங்கும் இலவச பயற்சி ஆகும் . 

check eligibility :

விண்ணப்பதாரர்கள் SC /ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் . 

 1. B. Sc Nursing
 2. GNM
 3. M. Sc Nursing
 4. Post Basic B. Sc 

2024 -ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . 

2023 ,2022 மற்றும் 2021-ல் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத Nursing படித்த பட்டதாரிகள் தகுதியுடையவர்கள். 


20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு  www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் . 




 Tahdco - Official Website Link  Click Here
 My Official Website Link   Click Here 


Related > News > 2024 

           👇👇
Job Alert > Development News > Corporation 



Post a Comment

0 Comments