Marketing முதல் AI வரை(google workshop)



Home : Google Courses / Ubloaded : July 29 ,2024 (Monday )

Time : 02:29 PM Headlines : Marketing முதல் AI வரை 


                                                  Marketing முதல் AI வரை(google workshop)


 grow with google 

தொழில்நுட்ப ஜாம்பாவானான கூகுள் , 'Grow with Google ' என்கிற தளத்தை இயக்கி வருகிறது . இதில் Marketing ,Cyber ​​security ,Data management ,Artificial intelligence (AI ) ,வரைகலை வடிவமைப்பு போன்ற பாடங்களுக்கு இணையவழியில் மட்டும் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியை நிறைவு செய்பவருக்குச் சிறப்புச் certificate  வழங்கப்படுகிறது. 

Why  google  ?

   Google வழங்கும் இப்பயிற்சியைப் பெற ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிக்கத் தேவையில்லை ,இருக்கும் இடத்திலிருந்தே skills, அல்லது computer வழியே இணைய பாடப்பிரிவும் ஆரம்ப நிலை ,ஓரளவு கடினமான நிலை ,மிகக் கடினமான நிலை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது . உதாரணத்துக்கு Marketing பாடத்தை படிக்க வேண்டுமெனில் ,உங்களது அனுபவத்துக்கேற்ப நிலையைத் தேர்வு செய்து பயிற்சியைப் பெற்றுக்கொள்ளலாம் .



eligible | Age Limit : இப்பயிற்சியை common eligibility test பெற வயது வரம்பு கிடையாது . College Students, ,வேலைக்குச் செல்பவர் , தொழில் ,முனைவோர் என விருப்பமுள்ள யாவரும் இப்பயிற்சியை பெறலாம் . 

Training | Details :

 google  வழங்கும் பயிலரங்குகளில் சில பாடங்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை ,சிலவற்றுக்கு fee வசூலிக்கப்படுகிறது . பயிற்சிக்கான நேரத்தை user அவரவர் விருப்பத்துக்கேற்ப ஒதுக்கிக்கொள்ளலாம் .10 மணி நேரப் பாடமெனில் ,அதைப் பிரித்து பங்கெடுத்து time கிடைக்கும் போது பயிற்சியை முழுவதுமாக நிறைவு செய்யலாம் . இதனால் எங்கிருந்தும் users ,எப்போதும் பாடங்களைப் படிக்க முடியும் . பயிற்சியை நிறைவுசெய்பவருக்குச் certificate  வழங்கப்படுகிறது. 



applied materials :

Method | Applying : பயிலரங்கில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் google  -யின்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் , "Grow with Google " என்கிற இணைப்பில் (https://grow. google/inti/en_in/) விண்ணப்பிக்க வேண்டும் . கூடுதல் விவரங்களுக்கு google  தளத்தைப் பார்வையிடவும் .  


Grow With Google Official Website Click Here
Lassijoy Official Website Click Here

Post a Comment

0 Comments