இந்தியாவில் வேகமாக வளரும் AI தொழில்நுட்பம்
இந்தியாவில் 2023 ம் -ஆண்டில் செயற்கை நுண்ணறிவு சந்தை சுமார் 50,000 கோடி உள்ள நிலையில் வரும் ,2028 ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு சந்தை சுமார் 1,67லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றனர் . இந்தியாவில் பல்வேறு துறைகளில் 48% AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது . என Team Lease Digital என்ற நிறுவனம் புள்ளி விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது,வரும் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் 75% AI தொழில்நுட்பம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது .
2023 - மற்றும் 2024 நிதியாண்டில்
*வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள்
*தகவல் தொழில்நுட்பம்
*பார்மா ,ஹெல்த்கேர்
*நுகர்பொருள் ,சில்லறை வணிகம்
*உற்பத்திதுறை
*உட்கட்டமைப்பு ,போக்குவரத்து
ஆகிய துறைகளில் கடந்த நிதியாண்டில் AI தொழில்நுட்பம் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களையும் Team Lease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது..
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்தால் ,நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது தொழில்நுட்பம் எளிதாக செய்ய முடியும் என தான் அதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகரிக்கும் பட்சத்தில் அது வேலை வாய்ப்பை பாதிக்குமா என கேள்வி எழுந்துள்ளது .
படித்து வரும் இளைஞர்களுக்கு பல்வேறு சவால்கள் இருக்கதான் செய்கின்றனர் ,அப்படி என்றால் சவால்களை எதிர்கொள்ள என்ன செய்யலாம் என அச்சப்படுகின்றன .
அறிஞர்கள் கூறுகையில்:
நீங்கள் என்ன தான் Degree முடித்திருந்தாலும் இளைஞர்கள் கண்டிப்பான முறையில் AI Tools தெரிந்து கொள்ள அறிஞர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற தகவல்அறிய :- Click Here


0 Comments