TN- உப்பு சுத்திகரிப்பு மையத்தில் COMPANY SECRETARY பணிக்கு ஆட்கள்
சேர்ப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் வெளியாகி உள்ளது. இதில்
ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கலாம் . இதற்கான
காலிபணியிடம் 01 பதவியாகும் . இதில் உப்பு மையத்தில் பணி புரிய நல்ல
பயற்சி தெரிந்திருக்க வேண்டும் . இந்த பதவிக்கு தமிழநாட்டை சேர்ந்தவர்கள்
மட்டும் விண்ணப்பிக்கவும். TN - SALT RECRUITMENT NOTIFICATION - ஐ
பார்வையிடவும் 2024.
| பெயர் | விளக்கம் |
|---|---|
| NAME | TN- உப்பு சுத்தகரிப்பு மையம் |
| POST OF NAME | கம்பெனி - SECRETARY |
| TOTAL OF VACANCIES | 01 - காலிபணியிடம் |
| PLACE OF POST | TAMILNADU |
| இணையதள முகவரி | www. tnsalt. com |
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப் பிரிவில் ,பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை :
Applicables - INTERVIEW மூலம் Select - செய்யப்படுவீர்கள்.
வயது வரம்பு :
TN-SALT - NOTIFICATION -ஐ பார்வையிடவும்.
TN - SALT NOTIFICATION PDF :
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ,
735 அண்ணா சாலை ,
LLA பில்டிங் ,
சென்னை - 600002.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி :
25.03.2024 - க்குள் அன்று கடைசி தேதி ஆகும் . அதற்குள் சமர்பிக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
TN - SALT - POST க்கு - ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை ஆகும்.
விண்ணப்ப படிவத்தை - link>> என்ற முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை டவுன் லோட் செய்து கொள்ளவும் .
MY WEBSITE - LINK
.png)
0 Comments