INDIA AGNIVEER RECRUITMENT - 2024
இந்திய அக்னிபாத் படையில் வேலை வாய்ப்புகள் வெளியாகி உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன . இதற்க்கான பதிவுகள்
ONLINE வழியாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.OFFICIAL WEBSITE -
joinindianarmy-nic-in 2024 என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்யவும் . பதிவு
செய்யும் முன் நீங்கள் தகுதியுடையவரா என்று அறிந்து கொள்ளவும் . பின்பு
நீங்கள் உங்களுக்கென்று USERNAME மற்றும் PASSWORD - ஐ உருவாக்கி
கொள்ளவும் பின்பு உள்ளே சென்று உங்களுடைய NAME/DATE OF BIRTH/
கல்விதகுதி / உங்களுடைய BIO DATA - வை கொடுக்கவும் . இதில் ஏதேனும்
சந்தேகம் இருந்தால் OFFICIAL - ஐ பார்வையிடவும்.
| பெயர் | விளக்கம் |
|---|---|
| நிறுவனம் | INDIAN ARMY |
| NAME OF POST | அக்னிபாத் |
| LOCATION | INDIA |
| காலிபணியிடம் | CHECK IN NOTIFICATION |
| APPLICATION DATE | FEB 13 TO MARCH 22 |
| LINK TO | விரைவில் |
| OFFICIAL WEBSITE | joinindianarmy-nic-in 2024 |
கல்வி தகுதி :
பத்தாவது 10+TH படித்து இருக்க வேண்டும் .
வயது வரம்பு :
17.5 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள்/இஞைர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ONLINE - ல் மட்டுமே விண்ணப்பிக்கவும் .
APPLICATION FEES :
SC/ST பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் ,OBC/PWBD/EWS பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் மாறுபடும்.
தேர்வு நடைபெறும் முறை :
கணினி வழியில் தேர்வானது நடைபெறும் .
NEXT PROCESS - COMING SOON
மேலும் விவரங்களுக்கு - link
OFFICIAL WEBSITE - CLICK HERE


0 Comments