வெளியிடப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்க இதற்கு
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் தகுதியினை தெரிந்து
கொள்ள https://www. rrbchennai. gov. in/ என்ற இணையதள முகவரியை
பார்வையிடவும் . இதில் ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். SI/
மற்றும் CONSTABLE பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் \முன் NOTIFICATION - ஐ கவனமாகப் படித்து APPLY - செய்யவும் .
ரயில்வே பாதுகாப்பு படை :
| பெயர் | விளக்கம் |
|---|---|
| நிறுவனம் பெயர் | RPF - Railway Recruitment Force |
| Advertisement No | RPF.01/2024 & ரப்ப 02/2024 |
| Type Of Post | Central Of Goverment |
| Type Of Post Work | Basic Of Type |
| Total Of Posting Vacancies | (Sub-Ins - & Constable Post) |
கல்வி தகுதி :-
1. Constable - பணிக்கு பத்தாவது படித்து இருந்தால் போதும் .
2. Sub-Inspector- பணிக்கு ஏதேனும் ஒரு Degree படித்து இருந்தால் போதும் .
வயது வரம்பு :
1. Constable - பணிக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் .
2. Sub-Inspector- 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் .
வயது வரம்பு தளர்வு :
| Age | LIMIT |
|---|---|
| Applicables SC/ST பிரிவினருக்கு | 5 Years |
| Applicables PwBD ( GES/EWS) பிரிவினருக்கு | 10 Years |
| Applicables PwBD(SC/ST) பிரிவினருக்கு | 15 Years |
| Applicables PwBD ( OBC) பிரிவினருக்கு | 13 Years |
| Applicables (OBC) பிரிவினருக்கு | 3 Years |
சம்பள விவரம் :
1. Constable பணிக்கு - ரூ.21700 ஆகும் .
2. Sub- Inspector பணிக்கு - ரூ.35400 ஆகும்.
தேர்வு நடைபெறும் முறை ;
1. Computer Wise அடிப்படையில் நடைபெறும்.
2. Physical Test அடிப்படையில் நடைபெறும் .
RPF Recruitment PDF
கட்டணம் முறை :
1. OBC பிரிவினருக்கு கட்டணமாக - ரூ .400 முதல் 500 வரை ஆகும்.
2. SC/ST பிரிவினருக்கு கட்டணமாக - ரூ .250 முதல் ஆகும் .
இதில் - ONLINE முறைப்படி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் .
விண்ணப்பம் செய்யும் நாட்கள் :
1. Starting Date : 15.04.2024 முதல்
2. Closing Date : 14.05.2024 வரை
விண்ணப்பிக்கும் முறை :
Link>> என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்களது விண்ணப்பங்களை
பதிவு செய்யவும்.
MY WEBSITE NAME - CLICK HERE>>
.jpeg)
0 Comments