ஸ்மார்ட் கார்டு & Smard Card விரைவில் 2024 Update News

 புதிய ரேஷன் கார்டு விரைவில் வீடுதேடி வர உள்ளது . 

Mar                                         Website - https://lassijoy.blogspot.com/
  13
           



Catering Department:

புதிதாக ரேஷன் கார்டு வேண்டி Apply செய்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

இணையதள வாயிலாக விண்ணப்பம் செய்து காத்திருந்த ரேஷன் அட்டை 

தாரர்களுக்கு உங்களுது விண்ணப்பம் சரிப்பார்க்கபட்டு தகுதியுடைய 

45,509 பேருக்கு ,புதிதாக கார்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது'. 

தகுதியுடைய விண்ணப்பம் செய்த ஒவ்வொருவருக்கும் மொபைல்ஃபோன் 
 
எண்ணுக்கு SMS அனுப்பபட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகவும் 

சந்தோஷமாக உள்ளனர் .!!


Post a Comment

0 Comments