IIT - Recrutiment Job Released 2024?

                                                LASSIJOY


'' IIT - யில் வேலை வாய்ப்பு அறிவுப்பு . இதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 

விண்ணப்பிக்கலாம் . ஆண்கள்/ பெண்கள்  இருவரும் விண்ணப்பிக்க முடியும் .

உங்கள் தகுதியினை அறிந்து விண்ணப்பிக்கவும் . தகுதியினை அறிய 

@ https://recruit.iitm.ac.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து 

கொள்ளவும் . இதற்க்கு (GROUP C & GROUP A) பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட 

உள்ளனர் 2024. 

IIT- அட்டவணை :

பெயர் விளக்கம்
நிறுவனம் பெயர் Indian Institute Of Technology Madras Of Chennai
Type Of Work Gentral Goverment
விளம்பர எண் IIT M/R/2/2024
Total Of Vacancies (GROUP C-POST) & ( GROUP A-POST) 41 POSTING
Type Of Employment Basic Of Method
Place Of Post Chennai
Official Website https://recruit.iitm.ac.in/
Application Submit Online

விண்ணப்பம் சமர்பிக்கும் நாள் :

1) Starting Date - 04.03.2024 முதல் 

2) Closing Date - 02.04.2024 வரை மாலை .05.30 வரை ஆகும் . 

வயது வரம்பு :

1) Group ,C Junior Technician - 27 Years
 
2)Group ,A Superintending Engineer - 50 Years. 

வயதில் உச்ச தளர்வு வரம்பு :

வயது வரம்பு
OBC Applicables 3 வருடமும்
SC/ST Applicables 5 வருடமும்
PwBD (SC/ST) Applicables 15 வருடமும்
PwBD (OBC) Applicables 13 வருடமும்
PwBD (Gen /EWS) Applicables 10 VARUDAMUM
 
IIT - Madras Vacancies Details:

1) Superintending Engineer     - (Group A ) 01 - பதவியும் ,

2) Junior Technician                - (Group C) 40 பதவியும் ,

3) Discipline Wise Vacancies    - 03 பதவியும் . 

4) இயற்பியல்                      - 02 பதவிகள் 

5) விலங்கியல்                    - 01 பதவிகள் 

6) பயோமெடிக்கல்          - 01 பதவிகள் 

7) பயோடெக்னாலஜி      - 01 பதவிகள் 

8) உயிரியல்                         - 02 பதவிகள் 

9) EE                                         - 02 பதவிகள் 

10) E & I                                   - 02 பதவிகள் 

11) ECE                                    - 02 பதவிகள் 

12) மெக்கானிக்கல்         - 11 பதவிகள் 

13) கணினி அறிவியல்  - 01 பதவிகள் 

14) வேதியியல்                  - 03 பதவிகள் 

IIT NOTIFICATION PDF :



Educational Qualification :

1) Superintending Engineer - (Group - 4 ) வுக்கு விண்ணப்பிக்க விரும்பும்   விண்ணப்பதாரர்கள் ME/M . Tech அல்லது ஏதேனும் ஒரு பட்டப் பிரிவில் பட்டம் 
பெற்றிருக்க வேண்டும். 

2) Junior Technicion  - (Group C) வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ITI மற்றும் அல்லது SSLC படித்திருக்க வேண்டும் .

சம்பள விவரம் :

1) Superintending Engineer ( Group A ) - Condition 12

2)Junior Technician (Group C)               - Condition 3


தேர்வு நடைபெறும் முறை ;

1) Written Exam 

2) SkillTest / Trade Test. 

கட்டணம் முறை :

1) SC/ST /PwBD            - For Women Candidates - Nil

2) For Other Candidates - ரூ.500

3)Payment Method         - Online

How To Application Method:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://recruit. iitm.ac.in/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் . இதில் Online மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 
Apply                         - Click Here
 
My Official Website  - Click Here










 


Post a Comment

0 Comments