MAR -14
Posting Name :- JUNIOR ASSISTANT
AAI - விளக்கம் : -
ஜூனியர் அஸிஸ்டண்ட் பதவிக்கு AAI மையத்தில் இருந்து வேலை வாய்ப்பு வெளியாகி உள்ளது . இதற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . உங்கள் தகுதியினை தெரிந்து கொள்ள www. aai.aro என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளவும் . விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ONLINE - ல் மட்டுமே Apply செய்ய முடியும் . Airports Authority Of India Recruitment / RajivGandhi Bhawan ,Satdarjung Airport ,New Delhi - 110003 என்ற முகவரி ஆகும்.
AAI Details :
| பெயர் | விளக்கம் |
|---|---|
| மையம் | இந்தியா விமான நிலையங்கள் ஆணையம் .(Airports Authority Of India) |
| Advtiesment No | 02/ 2024/CH2 Dated .16.02.2024 |
| Posting Name | இளைய நிர்வாகம் (Junior Executives) |
| Employment Name | GATE 2024 மூலம் AAI ஆட்சேர்ப்பு |
| Vacant Of Total | 490 காலிபணியிடம் |
| Official Website | www.aai.aero |
விண்ணப்பிக்கும் தேதி :
1) ஆரம்ப நாள் - 02 .04.2024
2) முடிவு நாள் - 01.05.2024
கல்வி தகுதி :
AAI - Recruitment -Apply செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் . ஏதேனும் ஒரு பட்டப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
1) அதிகபட்ச வயது வரம்பு 01/05/2024 அன்று 27 வயது நடைமுறையில் இருக்க வேண்டும் .
2) வயது தளர்வு முறை :
உச்ச வயது வரம்பு SC/ST பிரிவினருக்கு 5 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது .
OBC பிரிவினருக்கு 3 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது .
PWBD பிரிவினருக்கு குறைந்த பட்ச 10 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது .
முன்னாள் இரானுவத்தினருக்கு ,அரசாங்கத்தின் மூலம் நிர்ணயக்கப்பட்ட வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது.
வழக்கமான சேவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது தளர்வு 10 வருடம் ஆகும்.
Matriculation / இரண்டாம் நிலை தேர்வு சான்றிதள்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறந்த தேதி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் . பிறந்த தேதியை மாற்றுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது.
தேர்வு முறை:
1)தனிப்பட்ட நேர்காணல்
2) ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
Application Submit :
Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
காலியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு:
| பெயர் | விளக்கம் |
|---|---|
| ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பொறியில் சிவில் | 90 பணியிடம் |
| ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் | 278 பணியிடம் |
| ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பொறியியல் -எலக்ட்ரானிக்ஸ் | 106 பணியிடம் |
| ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் தகவல் தொழில்நுட்பம் | 13 பணியிடம் |
| TOTAL | 490 காலிபணியிடம் |
Imporant Notes :
First visit the official aai.aero click on recruitment .Advertisements, find &click Recruitment and read the details ,given in the advertisement carefully .Check and submit the completed application.
Official Website : Click Here
Notification Pdf : 👇👇
Application Link - Click Here

0 Comments