Tamilnadu :-
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரி கூறுகையில் SATHYABIRATHA SAHII கூறுகையில் தேர்தல் கமிஷன் விதிமுறைகள் படி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்...
தமிழகத்தில் வேட்பு மனுக்களை வரும் 20ம் தேதி துவங்கி,27 ம் தேதி நிறைவடைய உள்ளது.எனவே LOKSHABA ELECTION 'ல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதள முகவரியை பார்வையிடவும் .Voter Helpline Mobile App மூலம் விண்ணப்பிக்கலாம்.
இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை , வாக்காளர் துணை பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும்.அதன் பிறகும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அவை தேர்தலுக்குப் பின் பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.
Official website - Link
My Website :- Click Here
.jpeg)
0 Comments