RRB-யில் ஆட்சேர்ப்பு . தகுதியுடைவார்கள் விண்ணப்பிக்கலாம்.

RRB-யில் ஆட்சேர்ப்பு . தகுதியுடைவார்கள் விண்ணப்பிக்கலாம். 

RRB டெக்னீஷியன் கிரேடு 1 ,மற்றும் டெக்னீஷியன் 2 பதவிக்களுக்கு காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரேவற்க்கப்படுகின்றன. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் ,முன் விண்ணப்பதாரர்கள். RRB டெக்னீசியன் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.  

                                                     
RRB RECRUITMENT




ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)

விளம்பர எண்:

02/2024

வேலை பிரிவின் வகை :

மத்திய அரசு வேலைகள் 


வேலை வாய்ப்பு வகை :

வழக்கமான அடிப்படையில்.

காலிபணியிடங்கள்: 

9000 காலியிடமாகும்.

கல்வி தகுதி:

இதற்க்கான கல்வி விவரங்கள் பின்வருமாரு கொடுக்கப்படும். 

வயது வரம்பு:

(01.07.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்கள் .18 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும் . அடுத்த படியாக டெக்னீசியன் 2 பதவிக்கு 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். 

மற்றும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டு வயது வரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. OBC பிரிவினர்க்கு இந்தியா அரசாங்கத்தின் படி 5 வருடம் தளர்த்தப்படுகிறது. 

சம்பள விவரம் :

ரூ.19900 முதல் ரூ. 29200 வரை சம்பள ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கம் தேதி :

ஆரம்பநாள்-09.03.2024 முதல் 

கடைசி நாள்-08.04.2024 வரை ஆகும் . 

விண்ணப்பிக்கும் முறை :

ONLINE  மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற எந்தவிதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது . 

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதள் மற்றும் ஆவணங்களை வைத்து சரியான முறையில் கவனமாக படித்து ,இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் .

RRB முழு விவரம் PDF மூலம் தெரிந்து கொள்ள : PDF கிளிக் செய்யவும். 

Apply லிங்க் -Click Here

Application form - Coming soon 
          

                               
 


Post a Comment

0 Comments