பழைய சொத்துக்கள் டிஜிட்டல் மயமாக்கம் &TAMILNADU 2024

தமிழ்நாடு 

பழைய‌ சொத்து ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றுள்ளது..  

 #tamilnadu#latestnews#tamilpost#2024                                       


வாழ்த்துக்கள் தமிழ்நாடு 🥳🥳

150 ஆண்டுகள் பழமையான 10 கோடிக்கு மேற்பட்ட மிகவும் பழமையான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கல்..

இதன் மூலம் https://tnreginet.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று, ஆவண எண் ,ஆண்டு ,குருப்பிட்டு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments