வழக்கறிஞர்களுக்கு சட்டத் தீர்ப்பாயத்தில் LRA பணி
தேசிய கம்பெனிகள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாகவுள்ள LRA பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Name Of Post -
Law Research Associate (LRA ) பணியின் பெயர் ஆகும்.
காலியிடங்கள் -
24 காலியிடம்.
சம்பள விபரம் -
ரூ.60,000 ஆகும்.
வயது வரம்பு :
30 -க்குள் இருக்க வேண்டும் .
கல்விதகுதி :
Law பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு (10+2+5) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
https://nclat.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து ,அதை பூர்த்தி செய்து ,தேவையான அனைத்துச் சான்றிதள்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 7.3.2024 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Register
National Company Law
Applellate ,Tribunal ,3 rd Floor ,
Mahanagar ,Doorsanchar
Sadan (M . T. N.L. Building ),
9,C,G,O . Complex,
Lodhi Road,
New Delhi - 110 003.
%20(1)%20(1)%20(1)%20(1).png)
0 Comments