CSI-ஆராய்ச்சி மையத்தில் ஆசிஸ்டண்ட் பதவி
CSIR -ன் கீழுள்ள ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு:
விளம்பர எண். 01/2024
1.பணியின் பெயர்:
Technical Assistant
காலியிடங்கள் :
15 (UR -7, SC -1 ,ST -1 , OBC -5 ,EWS -1 )
சம்பள விபரம்:
ரூ.35,400
வயது வரம்பு :
28 - க்குள் இருக்க வேண்டும் .
கல்விதகுதி :
Computer/Information Technology / Electronics Engineering / Technology / Civil Engineering / Electrical Engineering / Instrumentation / Mechanical பாடப்பிரிவில் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் Dipoloma படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electronics / Physics / Agriculture / Computer Science / Information Technology பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் தே ர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் :
Technician (1)
காலியிடம் :
1 பணியிடம்
சம்பளம் விபரம் :
ரூ.19,900
வயது வரம்பு :
28 - க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Computer Operator & Programming Assistant / Network Technician பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் :
Driver
காலியிடம் :
1
சம்பள விபரம் :
ரூ.19,900
வயது வரம்பு :
27-க்குள் இருக்க வேண்டும் .
கல்விதகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
மேலும் Motor Mechanism பாடப்பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும் .
உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் OBC பிரிவினருக்கு 3 வருடமும் சலுகை அளிக்கப்படும் .
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு (CBT) / Trade Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500 கட்டணம் ஆகும் இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும் . மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
www.csir4pi.res.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 29.2.2024 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும் .ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து ,படிவத்தின் வலது மூலையில் தற்போதைய புகைப்படம் ஒட்டி ,கையொப்பமிட்டு அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதல்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 15.3.2024 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller of
Administration ,Recruitment
Section ,CSIR - Fourth Paradigm
Institute ( CSIR - 4PI )
NWTC Road ,NAL Belur
Campus ,Yemlur Post,
Bengaluru -560 037.
%20(1)%20(1).png)
0 Comments