DRDO-ல் பணிகளில் வேலை வாய்ப்பு

 DRDO-ல் JRF &RA பணிகளில் வேலை வாய்ப்பு

 Post DRDO/ edit by LAWRENCE/ 06.02.2024.4.54 PM IST/       


விவரம்:-

            இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் 
காலியாகவுள்ள JRF மற்றும் RA பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் . இது பற்றிய விபரம் வருமாறு.


1)பணியின் பெயர் காலிபணியிடம் சம்பளம் வயது
JRF 13 ரூ.37,000 28




Education&Qualification
Animal Science-Veterinary Science/Zoology/Biotechnology/Immnuology/Botany/Environmental Science/Agriculture/Horticulture/Agri-culure(Agronomy)பிரிவில் முதுநிலைப் பட்டம் /M.V.Sc. தேர்ச்சியுடன் பெற்றிக்க வேண்டும். 






2)Name of the Post Vacancy Salary Age
RA 1 ரூ.67,000 35 Must be under





Education&Qalification
Agriculture பாடப்பிரிவில் Ph. D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை :-

                                                         www. drdo. gov. in என்ற இணையதளத்தில் கொடுக்கபட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து ,அதை பூர்த்தி செய்து,தேவையான அனைத்துச் சான்றிதள்களின் அசல் மற்றும் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள் ,அதனுடன் பயோடேட்டா மற்றும் புகைப்படத்துடன் 15.2.2024 தேதியில் நடைபெறும் நேர்முகதேர்வில் கலந்து கொள்ளவும் . 

             நேரமுகத்தேர்வு நடைபெறும் இடம்:

                                                                                       DIHAR Base Lab,
                                                                                         Near 3 BRD,
                                                                              Industrial Area Phase -11
                                                                                      Chandigarh -160 002.

WEBSITE:-lassijoy.blogspot.com


Post a Comment

0 Comments