கடலோரக் காவல் படையில் வேலை காலியிடங்கள்: 260 Posts

Coast Guard -ல் +2 படித்தவர்களுக்கு வேலை அறிவுப்பு. 
                                 



இந்திய கடலோரக் காவல் படையில் Navik பணிக்கு 260 பேர் தேவை . இதற்கு தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் . இதை பற்றி விபரம் பின்வருமாறு:


Posting Name : Navik (Gentral Duty )


Vacancies List : 260 (Zone வாரியாக காலியிடப் பகிர்வு அட்டவணையில் கொடுக்கப்பட்டு உள்ளது 

Salary Details :  ரூ.21,700 முதல் - ரூ.47,600 வரை 

Age Limit  :   01 -09-2002 -க்கும் 31-08-2006-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். 


Education Qualification :  Maths மற்றும் இயற்பியல் படங்களை கொண்டு +2 பிரிவில் படித்திருக்க வேண்டும் . 

Method Of Selection :  கடலோரக் காவல் படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு ( Computer Based Online Examination ) , Medical Eligibility Exam , 
Certificate Verfication ,ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 

Coast Guard Vacancy Distribution:

 
மண்டலம் யு ஆர்/ ஜெனரல் EWS OBC ST SC Total
வடக்கு 31 8 17 8 14 78
மேற்கு 26 7 14 7 12 66
வட கிழக்கு 27 7 15 7 12 68
கிழக்கு 13 3 7 4 6 33
வட மேற்கு 5 1 3 1 2 12
அந்தமான்&நிக்கோபார் 0 0 1 1 1 3
Total 102 26 57 28 47 260



Exam Pattern : தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 2024 -
நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு மே 2024 - ல் நடைபெறும் . மூன்றாம் கட்ட தேர்வு அக்டோபர் 2024 - ல் நடைபெறும் சரியான தேதி ,இடம் பற்றிய விபரம் Admit Card மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். 

Application Fees : ரூ.300 . இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும் . SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

Application Method : www. joinindiancoastguard.cdac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 27-02-2024 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். 

விவரம் கீழ்கண்டவாறு: இந்தியா கடலோர காவல் படையால் நடத்தப்படும் மேற்கண்ட பணிக்கான கூடுதல் விபரங்கள் மற்றும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Official Website -Apply Here

Site Name         - Home page


Post a Comment

0 Comments