இந்திய வனவிலங்கு பறவைகள் சரணாலயம்..!!
😻 Wildlife Bird Sanctuary of India..!!!
இதையும் படிக்கலாம் :-
''பல்வேறு வகையான காடுகளையும் ,புல்வெளிகளையும் இந்தியா தன்னகத் கொண்டுள்ளது,வேற்பாட்டுடன் கூடிய நிலத்தோற்றங்களால் இந்தியா தாவரங்களுக்கும்,விலங்குகளுக்கும்
முக்கிய ஓர் இயற்கை பிர தேசமாக விளங்குகிறது. இந்திய மாநிலங்களிலுள்ள அடர்ந்த இருண்ட வனங்கள் பல்வேறு விலங்களும்,
''பறவைகளும் வாழ்வதற்குப் பொருத்தமான இருப்பிடமாக அமையபெற்றுள்ளன . ராயல் வங்காளப் புலிகள்,இந்தியச் சிங்கங்கள்,யானைகள் ,காண்டாமிருகங்கள் ,இந்தியச் சிறுத்தைகள் மற்றும் ஊர்வன ஆகியவை காணப்படும் சரணாலயங்கள் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகள் ஆகும் .
''பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் செறிந்த பல்வேறு பறவை வகைகள் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்திய பிரதேசத்தின் மாறுபட்ட காலநிலை வெகுதூரத்திலுள்ள பறவைகள் கூட உணவிற்காகவும்,இனப்பெருக்கத்திற்காகவும்,தங்களுடைய இளம் பறவைகளை வளர்ப்பதற்காகவும் இந்தியாவிற்குள் வரவழைக்கின்றன.
இந்தியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயங்கள்:
1)முதுமலை வனவிலங்குச் சரணாலயம் -தமிழ்நாடு , 2) காசிரங்கா தேசிய பூங்கா -அஸ்ஸாம் , 3) ராந்தம்பர் தேசிய பூங்கா -ராஜஸ்தான்,
4) கான்ஹா வங்காளம் ,5) சுந்தரவன காடுகள், 6)கிர் தேசிய பூங்கா -குஜராத் , 7) பத்ரா வன சரணாலயம் -கர்நாடகா, 8)பெரியார் தேசிய பூங்கா -கேரளா , 9)காரபெட் தேசிய பூங்கா -உத்தரகாண்ட்.
இந்தியாவிலுள்ள பறவைகள் சரணாலயங்கள்:
1)கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் -தமிழ்நாடு , 2)குமரகம் பறவை சரணாலயம் -கேரளா , 3)பரத்பூர் பறவை சரணாலயம் -ராஜஸ்தான், 4)மயானி பறவை சரணாலயம் -மகாராஷ்டிரா ,5)உப்பளப்பாடு பறவை சரணாலயம் -ஆந்திரப்பிரதேசம் ,6)நல்சரோவர் பறவை சரணாலயம் -குஜராத் , 7)நவாப்கஞ்ச் பறவை சரணாலயம் -உத்திரபிரதேசம்.
.jpg)
0 Comments