மதுரை TVS நிறுவனத்தின் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை

மதுரை TVS நிறுவனத்தின் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை

              

பணியின் பெயர்கள் 

 1)Teacher 
 
 2)Academic Supervisors 

 3)Counsellors

 4)Special  Educators 

 5)Assistant Professors 


Education Qualification: தமிழ்/ ஆங்கிலம் / கணிதம் / வேதியியல் / தாவரவியல் /
புவியியல்/ விலங்கியல் / வரலாறு / வணிகவியல் / பொருளாதாரம் / கணக்கியல் / போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை 
முடித்து B. Ed . பட்டம் பெற்று ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. Assistant Professor பணிக்கு Physical Science /History பாடத்தில் NET/SLET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இசை ஆசிரியர்,நடன ஆசிரியர் ,கைத் தொழில் ஆசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை .முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்துடன் 10.2.2024 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். 


Address :                                                                           இணையதள முகவரி :-
 
    The Senior Manager -                                            www. online. tvsschools .com/careers.
Personal ,
Lakshmi Vidya Sangham ,
 Lakshmi Road ,TVS Nagar,
 Madurai -625 003 . 
 
                                  

Post a Comment

0 Comments