NEED 2024 EXAM DATE
நீட் தேர்வுக்கான அறிவுப்பு ஆணை வெளியாகி உள்ளது. இதில் அரசு வெளியிட்ட அறிக்கையின் பின்வருமாறு.
நீட் தேர்வு என்றால் என்ன இதில் முக்கியமான அர்த்தங்கள் உள்ளன . NEED விரிவாக்கம் என்னவென்றால் அதாவது விரிவாக சொன்னால் ''National Eligiblity cum Entrance Test'' அல்லது இதை NEED என்று சொல்லலாம்.
நீட் என்பது ஒரு இந்தியா அரசியல் அமைப்பு உள்ளிட்ட அமைப்பை உள்ளடக்கியது . இதில் ஆராய்ச்சியாளர்கள் ,மருத்துவக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவர்களுக்கும் பெறக் கூடிய அனுமதியை அரசு அளிக்கிறது. இந்த தேர்வின் மூலம்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவமனை கல்வி படிப்புகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசு அதற்க்கு தகுந்தார் போல் உதவி புரிகிறது.
இந்த தேர்வின் மூலம் ,அனைதது மருத்துவ கல்வி படிப்புகள் மற்றும் உயிரினங்கள் சார்ந்த படிப்புகளிலும் ஒரே மாதிரியான மாதிரி தேர்வுக்கும் அரசு அனைத்து சலுகைகளும் வழங்கிறது. NEET என்பது இந்தியாவின் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் முழுவதும் அமைகிறது. இதனால் இந்த தேர்வில் பெற்ற மதிப்புகளை கண்டுபிடிக்க உதவும்.
அவரவர்கள் பெறக் கூடிய மதிப்பெண்களை அரசு கல்வி அலுவலகத்தின்
முன் அனுமதியின்றி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் பல்வேறு அமைப்புகளுக்கு ஆராய்ச்சி அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்தக் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை சுமார் 13 தேசிய மொழிகளில் நடத்தப்படுகிறது. நீங்கள் உங்கள் தகுதியினை அறிந்து பூர்த்தி செய்தால் .நீட் தேர்வுக்கான விண்ணப்படிவத்தை 2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.நீட் தேர்வுக்கான அப்ளிகேஷன் தொடங்கும் நாள் மார்ச் 2024 இல் தொடங்கி ஏப்ரல் 2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேர்வுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உங்களது அசல் மதிப்பெண் சான்றிதளைகளைக் வைத்து விரைவில் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீட் தேர்வுக்கான பாடத்திட்டமான இயற்பியல் ,வேதியியல் ,மற்றும் உயிரியல் பாடங்கள்
ஆகும். இதை கவனமாக படித்து தேர்வுக்கு தயராகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நீட் 2024 தேர்வு அறிவிப்பு.
| Exam Conducting Body |
|
|
| Exam Name | NEET UG 2024 | |
| Courses Offered | MBBS, BDS, AYUSH, and different related Courses | |
| NEET UG Exam Date |
|
|
| Exam Mode | Pen-Paper Mode | |
| Official Website |
|
நீட் 2024 தேர்வின் தேதி & அறிவிப்பு
|
March 2024 | |
| NEET 2024 Application Process |
|
|
| NEET 2024 Application Correction | 2nd week of April 2024 | |
| NEET Admit Card | 4th week of April 2024 | |
| Mode of Application | Online | |
| Mode of Examination | Offline | |
| NEET 2024 Exam Date |
|
|
| NEET 2024 Answer Key | 1st week of June 2024 | |
| NEET 2024 Result |
|
நீட் தேர்வு 2024 கல்வி &தகுதி அறிவுப்பு
(UG) தேர்வுக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் நுழைவுத் தேர்வும் அடங்கியுள்ளது.
கல்வித் தகுதி: தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தங்களின் 10+2 (இடைநிலை) கல்வியை இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலத்தை முக்கிய தலைப்புகளாகக் கொண்டு முடித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனம் உரிமம் பெற்ற வாரியத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
வயது வரம்பு: தகுதிக்கான வயது வரம்புகளை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் 31 டிசம்பர் 2024 நிலவரப்படி குறைந்தபட்சம் 17 வயதுடையவராக இருக்க வேண்டும்.
குறிப்பு: பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், இடைநிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெறுவது முக்கியம். இருப்பினும், நீங்கள் OBC, SC, ST அல்லது PWD பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், NEET தகுதித் தகுதியை பூர்த்தி செய்ய இடைநிலைத் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
நீட் தேர்வு 2024 அப்ளிகேஷன் ஆன்லைன் அறிவுப்பு.
- Visit the official NEET portal, http://www.neet.nta.nic.in/
நீட் தேர்வு 2024 அப்ளிகேஷன் Online Fees
| Category | NEET Application Fee (in INR) | |
| General |
|
|
| General – EWS/ OBC-NCL | 1,600 | |
| SC/ ST/ PwBD | 1,000 | |
| Foreign Individuals | Foreign Individuals |
%20(1).png)
0 Comments