தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முத்தக்காளை இவர் ராஜபாளையம்
இவருக்கு சிறுவயது முதல் KARATE மீது ஆர்வம் ஏற்ப்பட்டது . ஆனால் முத்தக்காளை
உடைய பெற்றோர்க்கு அவர் படிக்க வேண்டும் ஆசை இருந்தது. பின்னர் முத்துக்காளை
கராத்தே குழுவில் சேர்ந்தார் ,சேர்ந்த பின்பு அவர் காரத்தேவில் முதல் ஆளாக வெற்றி பெற்று
BLOCK PELT வாங்கினார்..
பின்பு அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை ஏற்ப்பட்டது . சினிமாவில்
நடிப்பதற்க்கு சென்னை வந்தார்,பின்பு சண்டை நடிகராக வலம் வந்தார் ,அதை நடித்து கொண்டு
காமெடி நடிகராக ஆசை நடிக்க விரும்பினார் பின்பு வடிவேலுடன் கை கோர்த்தார் அதன் பின்பு
காமெடியில் ஜொலிக்க தொடங்கினார் .
2017 ம்ஆண்டு படிப்பின் மீது ஆசை ஏற்பட தமிழ்நாடு திறந்த நிலை UNIVERCITY -ல் படித்து
B. A படித்து HISTRY ல் தேர்ச்சி பெற்றார் . அதன் பிறகு 2019 ம் வருடம் M. A தமிழ் படித்து
முதல் ஆளாக தேர்ச்சி பெற்றார் BACHELOR OF TAMIL LITERATURE ல் முதல் ஆளாக தேர்ச்சி
பெற்றார்.. இதுவே இவருக்கு முன்றாவது பட்டம் ஆகும் ..
58 வயதில் மூன்று பட்டம் பெற்று சினிமா துறையில் மிகவும் மதிப்பு மிக்க ஆளாக வலம்
வருகிறார்..நடிகர் முத்துக்காளை இவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.
.png)

0 Comments