பொங்கல் பரிசு தொகை முதலமைச்சர் அறிவுப்பு -2024

பொங்கல் பரிசு தொகை முதலமைச்சர் அறிவுப்பு -2024 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகயை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவுப்பு. பொங்கல் பரிசு வளங்கும்,நாளான பொங்கல் திருநாளான இரண்டு நாள் முன் கூட்டியே பரிசு விநியோகம் செய்யப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் பரிசுகளை அந்ததந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பரிசுகளை பெற்று கொள்ளலாம்.பொங்கல் பரிசு பொருட்களாக ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தலா 1 கிலோ பச்ச அரிசி ,1 கிலோ சர்க்கரை . ஒரு முழு கரும்பு ஆகியவற்றை பரிசு பொருட்களாக வழங்கபடும். 
                                                      


2 கோடிய 19 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ238.92 கோடி செலவு ஏற்படும் என்று முதலமைச்சர் கூறினார் .பொங்கல் தொகுப்பாக ரூ.1000 கிடைக்கும்மா என்று மக்கள் கேள்வி எழுப்பபட்டது. அதற்க்கு .மாணவர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் ,அதை பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று கூறினார்.தமிழ்நாட்டு மக்களுக்கும் அதுமட்டும் அல்லாமல் தமிழர் மறுவாழ்வு மையத்தில் தங்கி இருக்கும் இலங்கை தமிழருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்..                       
                                                  

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .




Post a Comment

0 Comments