GRADUATE TEACHERS/VOLUME RESOURCE ஆசிரியர் தகுதி தேர்வுக்கான
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் உங்களது அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ளவிரும்புவோர்கள் தங்களது RESIGTER NO/PASSWORD குடுத்து உங்களது அனுமதி சீட்டை பெறலாம் . HALLTICKET பெற தகுதி உடையவர்கள்
பக்கத்திற்க்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
TN TRB EXAM நடைபெறும் நாள் :- மொத்த காலிபணியிடங்கள் 2222 இடங்கள் நிரப்படும். இதற்க்கு 07-01-2024 ஞாயிறு அன்று நடைப்பெறும் . தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது ,அனுமதி அட்டையில் இருக்கும் மேற்கோள்படி நடைபெறவும் . அனுமதி அட்டையை தேர்வுக்கு வருவோர்கள் கண்டிப்பாக கொண்டு வரும் படி அறிவுறுத்தப்படுகிறது .
தேர்வு முறை :- தமிழ் மொழியில் தேர்வு /அடுத்தப்படியாக எழுத்து
தேர்வு மற்றும் /சான்றிதள் சரிப்பார்ப்பு நடைபெறும்.
NOTICE NUMBER:-03/2023 DATE அன்று 25.10.2023 வெளியீடு .
COMPANY NAME:- TEACHER RECRUITMENT CENTER
EXAM DATE:
-07.01.2024 அன்று நடைபெறும்.
அனுமதி அட்டை வெயிட்ட நாள் :-23.12.2023 அன்று வெளியிடப்பட்டது .
குறிப்பு:- விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டில் இருக்கும் பெயர்/பிறந்த தேதி/தேர்வு மையம் /உங்களுடைய அனுமதி நம்பர் இதை குறிக்கப்பட்ட விவரங்களை கவனமாக பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும் .. தேர்வர்கள் தங்களுடைய புகைபடத்தை அனுமதி சீட்டில் இருக்கும் படி எடுத்து வரவும்அனுமதி சீட்டில் இருக்கும் விவரம் படி நடந்து கொள்ளவும் மீறி நடந்து கொண்டால் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள் ...
0 Comments