P.S.L.V C-58 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது 2023!!
இன்று காலை 9.10 மணியளவில் பி .எஸ். எல். வி விண்கலம்
நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் XPOSAT
பணியானது செயற்க்கோளை கிழக்கி நோக்கி
குறைந்த சாய்வான பகுதியில் செலுத்தகூடியதாகும் ..
சோதனை முறை :-
ஆர்ப்பிட்டல் பிளாட்பாரம் op சோதனைகள்
அச்சில் சோதிக்கப்பட்டு பயன்பாட்டில் வைக்கப்பட்டு
பராமரிக்க படும் . பின்பு ps4 நிலையை இரண்டு முறை
சோதிக்கப்பட்டு அதன் பின்பு தொடங்கப்படும் .
ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கி வரும் சதீஷ் தவான் விண்வெளி
மையத்தில் அமைந்திருக்கும் முதல் ஏவுதளத்திலுருந்து PSLV 58
ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும்
பிஎஸ்எல்வி பார்வை எப்படி :-
XPOSAT ல் செயற்கோளில் உள்ள
SPECTRUM, DUST, மருந்துகளை வாயுக்களின் உள்ள NEPULA வை
ஆராய உள்ளது, பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரம் புவி
வட்டப்பாதையில் நிலைநிறுத்தபடும் என்பதை அறியலாம் .
வெசாட்:-
திருவானந்தபுரத்தில் அமைந்திருக்கும் LAL BAHATHUR
SAHASTRI INDISTUTE OF TECHNOLOGY மாணவிகள் ஆய்வு செய்த
செயற்க்கோள் . இந்த செயற்க்கோளை வெளிநாட்டவரும் 10
பேர் கொண்ட குழுவும் ஆய்வையும் விண்ணில் செலுத்தப்படும் .
0 Comments