புதியதாக வட்டாட்சியர் பணியிடங்களுக்கான வேலைகள் தீவிரம் தமிழகத்தில் -2024
தமிழகத்தில் வட்டாட்சியர் பணிக்கான வேலைக்கான ஆட்களை சேரப்பதர்க்கான வேலைகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது . இதில் 8 தாசில்தாரர் மற்றும் 101 துணை வட்டாச்சியர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யபடுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் பயன்பெறுபவர்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் சிறப்பாக வழங்குவதற்க்கான மற்றும் அனைத்து மகளிர் உரிமை தொகை பெற முடியாமல் இருந்து வருகின்றன . அதை கருத்தில் கொண்டு இப்பணிக்கான வேலைகளை செய்து வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 15 ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.. இதன் மூலம் ஒரு கோடியே 63 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர் . அடுத்த படியாக பதிவு செய்யப்பட்ட பேரில் 6 லட்சம் பேரை தேர்வு செய்யப்பட்டு பின்பு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் ,தேர்ந்தேடுக்க படாதவர்களை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்யப்பட்டனர். பின்பு அவைகளில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் என்று அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது .
2024 ம் வருடம் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக பயனளர்களை சேரப்பதர்க்காண வேலைகளை முழுமையாக செய்திட வட்டாச்சியர் பணிகளை நிரப்பபடுகிறது..
.png)

0 Comments