Home :- TNPSC Latest News  

TNPSC (Combined Civil Services Examination -I (Group -I Services ) குரூப் 1 பதவிக்கான 2026 நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியீடு. 


Notification release tnpsc official page group 1 examination :-

tnpsc தேர்வாணையம் மூலம் 23.06.2026 அன்று  group 1 பதவிக்கான அறிவிப்பு வெளியாகின . Group 1 பதவிக்கு பழைய அறிவிப்பு 26 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தன. பின்னர் சில பல காரணங்களால் கூடுதலாக 20 காலியிடங்கள் வெளியிட்டு மொத்தம் 46 என உறுதி செய்து அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக 30.06.2026 முதல் 29.07.2026 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

TNPSC Group 1 பதவிக்கான முதன்மைத் தேர்வு OMR முறைப்படி வருகின்ற 29.10.2026 ஆம் நாள் நடைபெறும் எனவும் அதற்கான நுழைவுச் சீட்டினை அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Group 1 பதவிக்கான நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC Group 1 Examination 2026 - Overview :-

1. அமைப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம்
2. அறிவிக்கை எண் 05/2026
3. அறிவிப்பு நாள் 23.06.2026
4. பதவியின் பெயர் Group 1 Services
5. காலியிடம் 46 Places
6. Hall Ticket வெளியான நாள் 17.09.2026
7. நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் Online
8. அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in


tnpsc group 1 services -Hall Ticket பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் :-

1.www. tnpsc. gov. in என்ற இணையதள பக்கம் செல்லவும். 
2.Group 1 services என்ற இணைப்பில் நுழைவுச் சீட்டுக்கான அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் அதனுள் உள்நுழையவும். 
3.Hall Ticket என்ற இணைப்பை தட்டவும். 
4.உங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்யவும். 
5.Group 1 services -க்கான நுழைவுச் சீட்டு திரையில் தோன்றும். 
6.அதனை print out போட்டுக் கொள்ளவும். 
7. 38 மையங்களில் tnpsc group 1 தேர்வானது நடைபெறும். 

Tnpsc Group 1 -க்கான Important Links :-

TNPSC Group 1 Examination 2026 - Home page

Group 1 Exam Services 2026 - Tnpsc Release Notification PDF

Group 1 Exam -  Hall Ticket Download 

For more further information link: Click here


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement