Home :- Army Recruitment Camp 2026
Krishnagiri விளையாட்டு வளாகத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. DINDIGUL மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்காமூர்த்தி இ. ஆ. ப அவர்கள் தகவல் . தகவலை முழுமையாக தெரிந்துக் கொள்ள பின்வரும் செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
INDIAN Army 2026 Introduction :-
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அக்னிவீர் கிளர்க்,அக்னிவீர் ஜெனரல் டியூட்டி (அனைத்து பாடப்பிரிவு), அக்னிவீர் தொழில்நுட்ப பிரிவு (அனைத்து பாடப்பிரிவு), அக்னிவீர் ட்ரேஸ்மேன் போன்ற பதவிகளுக்கு இணைய வழியில் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் இணையவழி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு Coimbatore இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற 25.09.2026 தேதி முதல் 07.10.2026 ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி விளையாட்டு வளாகத்தில் Army Recruitment முகாம் நடைபெற உள்ளது எனவே முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் முறையான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் இடம் பெறும் பதவிகள் :-
1.Agniveer Clerk
2. Agniveer Duty (All Streams)\
3. Agniveer Technical (All Streams)
4. Agniveer Tradesman
இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் :-
1. Admit Card
2.Photo Copy (30) கொண்டு வரவும்.
3.10th,12th,ITI,Diploma, Degree இவற்றில் ஏதேனும் ஒரு Certificate கொண்டு வரவும்.
4. Transfer Certificate (TC)
5.Nativity Certificate
6. Caste Certificate
7.Religion Certificate
8.Police Character Certificate
9. School Certificate
10.Character Certificate (VAO Office)
11. Unmarried Certificate
12. Relationship Certificate
13.NCC Certificate
14. Sports Certificate
15.Affidavit
16. Aadhaar Card / PAN Card
17.You should not have any TATOOS on your body.
INDIAN Army 2026 - விண்ணப்ப தேதிகள் :-
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் 25.09.2026 தேதி முதல் 07.10.2026 ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி விளையாட்டு வளாகத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும்.
INDIAN Army 2026 Important Links :-
Army Recruitment Rally Coimbatore 2026 : Official Website
Army Recruitment Camp DINDIGUL District : Notification PDF
For further information : Click here



No comments:
Post a Comment