Home :- DHS SN - Nursing job 

திண்டுக்கல் மாவட்ட சுகாதாரச் சங்கம் & சுகாதாரம் & குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு வெளியீடு. 

dhs tamilnadu recruitment 2026 introduction :-

திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைகள் & அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களான GNM & B.Sc Nursing படித்த ஆண் / பெண் இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய விரும்பும் நபர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் . விண்ணப்பத்தினை சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி கால அவகாசம் 25.09.2026 மாலை 05.00 மணி வரை . இதற்கான விண்ணப்ப படிவம் கிடைக்குமிடம் (dhs recruitment) tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

DHS Staff Nurse Recruitment 2026 overview :-

1. அமைப்பு நிறுவனம் Government Hospital & Government Primary Health Centre
2. குழுமம் National Health Mission
3. பணியிடம் Temporary Staff Nurse Position
4. மாவட்டம் Dindigul District
5. அறிவிப்பு எண் 28/2026
6. அறிவிப்பு நாள் 13/09/2026
7. பதவியின் பெயர் Staff Nurse
8. அறிவிப்பு வெளியீடு District Collector Mrs. Durgamurthy, IAS
9. தகுதியானவர்கள் Both Male and Female candidates
10. விண்ணப்பிக்கும் முறை Offline
11. காலியிடம் 113 Vacant
12. விண்ணப்ப கடைசி நாள் 25.09.2026
13. அதிகாரப்பூர்வ இணையதளம் Dindigul.nic.in


DHS staff nurse recruitment 2026-க்கான பதவியின் பெயர் & காலியிடம் :-

Contractual Temporary Staff Nurse பதவிக்கு -113 இடங்கள் நிரப்ப உள்ளன . மற்றும் கல்வித்தகுதி ,வயது வரம்பு ,தேர்ச்சி முறை ஆகியவற்றை பின்வரும் கூற்றுகளில் பார்க்கலாம். 

Dhs staff nurse recruitment 2026 - கல்வித்தகுதி : -

இந்திய நர்ஸிங் கவுன்சில் மற்றும் அரசு மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியின் மூலம் GNM /B. Sc Nursing படித்து தேர்ச்சி அடைந்து அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மற்றும் Tamil Nadu Nurses and Midwives Council மூலம் பதிவு செய்திருக்க வேண்டும். 

Staff Nurse பதவி dhs recruitment வயது வரம்பு :-

Contractural Temporary Staff  Nurse பதவிக்கு குறைந்த பட்சம் ஒரு விண்ணப்பத்தாரர் 18வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றும் SC/ ST/EWS/PwBD/ போன்ற பிரிவினர் உடைய நபர்களுக்கு வயது தளர்வு உண்டு . 

தேர்ச்சி முறை dhs recruitment 2026 staff nurse :-

1.எழுத்துத் தேர்வு (Written Exam)
2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
3.நேர்காணல் (Interview) 
4. Call Letter மூலம் பதவி உறுதி செய்யப்படும். 

DHS staff nurse recruitment 2026 பதவிக்கு - விண்ணப்பிக்கும் தேதிகள் :-

1. Online விண்ணப்பம் தொடங்கும் தேதி :- 13.09.2026 
2. Online விண்ணப்பம் முடியும் தேதி : 25.09.2026 

DHS staff nurse recruitment 2026 Staff Nurse பதவிக்கான - ஊதியம் :-

GNM/ B. Sc Nursing ஆகிய இரு படிப்பிற்கேற்ப ஊதியம் மாறுபடும் ,உறுதிப்படுத்த dindigul.nic.in என்ற இணையதள பக்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 

DHS staff nurse recruitment 2026 Staff Nurse பதவிக்கு - விண்ணப்பிக்கும் முறை : 
Dindigul.nic.in  என்ற இணையதள பக்கம் சென்று, Temporary Nurse Vacancies என்ற இணைப்பில் அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் Notification PDF கொடுக்கப்பட்டிருக்கும்,அதனை முழுவதுமாக படித்து ,விண்ணப்ப படிவத்தினை தேவையான ஆவணங்களை கொண்டு நிரப்பி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உரிய நேரத்தில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 

Staff Nurse பதவிக்கு -விண்ணப்பிக்க தேவையான ஆவணம் :-

1.Education certificates for B.sc Nursing / GNM 
2. Registration certificate from the TN Nurses and Midwives Council
3.Class 10th and 12th Mark sheet
4. Birth certificate
5. Original Aadhaar card
6. Caste certificate
7. Experience certificate
8. Recent passport -sized photograph
9. Employment Exchange registration certificate.

DHS recruitment 2026 Staff Nurse பதவிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-

மாவட்ட சுகாதார அலுவலர் / செயற் செயலாளர் ,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society)
மீனாட்சிநாயக்கன்பட்டி அஞ்சல்,
திண்டுக்கல் -624001 

DHS staff nurse Recruitment 2026 important links :-








 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement