Instagram பயனாளர்களுக்கு ஒரு புதிய நற்செய்தி 2026 ! Meta One நிறுவனம் அறிவிப்பு
உலகளவில் 55 கோடி பேர் இந்த instagram செயலியை பயன்படுத்தி வருகின்றன . அந்த நிலையில் instagram login பயனாளர்களுக்கு வசதியாக புதிய அறிவிப்பை 18.09.2026 அன்று Meta One நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதில் புதிய subscriptions AI வசதிகள் + Creator / புதிய Tools போன்றவற்றை இதனுள் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 50 வகையான புதிய features களை meta ai வழங்கியுள்ளது.
1. கூடுதல் AI வசதிகள்
2. Plus மற்றும் Plan வசதிகள்
3. மாத கட்டணம் அறிமுகம்
4. Instagram Creators பயன் பெரும் வகையில் புதிய வசதி
5. பயனாளர் பயன் பெரும்வகையில் Advanced Plan வசதி
6. subscription இல்லாமல் Profile Grid ல் காட்டும் வசதி
கூடுதல் AI வசதிகள் :-
1. AI பயன்படுத்தி Image உருவாக்கலாம் ,அதே image யை கொண்டு AI மூலம் எடிட் செய்யலாம்.
2. AI பயன்படுத்தி Video உருவாக்கலாம்.
3. AI Creative tools யை கொண்டு Instagram restyle ஆக பயன்படுத்தலாம்.
4. மேலும் Instagram பயனாளர்கள் Voice effects மற்றும் creative effects யும் அதிகமாக பயன்படுத்தும் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Plus மற்றும் Plan வசதிகள் :-
1. உங்களின் Personal நபர் story போடும் பொது உங்களுக்கு Notification வரும் வசதி.
2. DM Fonts மாற்றும் வசதி (DM)
3. Story Fonts மாற்றும் வசதி(DM)
4. Preview மூலமாக DM பார்க்கும் வசதி
மாத கட்டணம் அறிமுகம் :-
1. Instagram plus பயனாளர் மாதம் ரூ.99/- கட்டணம்
2. Meta one core பயனாளர் மாதம் ரூ. 549/- கட்டணம்
3. Meta one premium பயனாளர் மாதம் ரூ. 1950/- கட்டணம்
4. Creator / Business plus பயனாளர் மாதம் ரூ.639/- கட்டணம்
இதனால் Creators க்கு என்ன பயன் :-
1. Instagram பயனாளர் profile-லில் Location / Website ஆகியவற்றை Highlight செய்யும் வசதி.
2. Reels பார்க்கும் போது Follow Button view ஆகும்.
3. பயனாளர்களின் content யை share செய்யும் நபர்களுக்கு free instagram followers invitations .
4. கூடுதலாக AI Tools பயன்படுத்தலாம்.
பயனாளர் பயன் பெரும்வகையில் Advanced Plan வசதி :-
1. 30 நாட்கள் story யை அட்டவணைப்படுத்திக் கொள்ளும் வசதி
2. Reels பதிவுகளில் Website மற்றும் பல விதமான links போடும் வசதிகள்.
3. Exportable analytics செய்யும் வசதி
4. Deeper பயனாளர்களை ஈர்க்கும் வசதி.
5. மற்ற குழுவில் உறுப்பினராக சேரும் வசதி
Subscription இல்லாமல் Profile Grid ல் காட்டும் வசதி :-
1. மற்றவர்கள் உங்களுக்கு photo அல்லது வீடியோ share செய்தால் அதனை உங்களின் Main Profile Grid காட்டக்கூடிய வசதி.
2. அதே சமயம் Tag செய்த photo மற்றும் video வை remove செய்யும் வசதி.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற எங்களது lassijoy.in என்ற இணையதள முகவரியை Follow செய்து ஆதரவு தாருங்கள்.



No comments:
Post a Comment