Home :- Madurai District Job 2026
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாகவுள்ள(Special Recruitment Drive) இடங்களை நிரப்ப உள்ளன.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, madurai District - Introduction :-
எட்டாம் வகுப்பு (Eigth Standard) முடித்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மதுரை மாவட்டம் ,ஊரக வளர்ச்சி அலகின் கீழ் காலியாக உள்ள சீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.இதில் ஆதிதிராவிடர் (Scheduled Caste ) முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) மற்றும் பெண் -ஆதரவற்ற விதவை (முன்னுரிமை பெற்றவர்) குறைவு பணியிடத்திற்கு சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் என்ற தலைப்பின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளமான www.ncs.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது www.madurai.nic.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District - overview :-
| 1. |
அமைப்பு நிறுவனம் |
Rural Development & Panchayat Raj Department |
| 2. |
மாவட்டம் |
Madurai District |
| 3. |
ஒன்றியம் |
Usilampatti Panchayat Union |
| 4. |
அறிவிப்பு எண் |
02/2026 |
| 5. |
அறிவிப்பு நாள் |
08.09.2026 |
| 6. |
பதவியின் பெயர் |
Jeep Driver |
| 7. |
காலியிடம் |
01 Post |
| 8. |
ஆட்சேர்ப்பு முகாம் |
Special Recruitment Drive |
| 9. |
இருப்பிடம் |
He/She is from Madurai district |
| 10. |
விண்ணப்பிக்கும் முறை |
Offline |
| 11. |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
www.Madurai.nic.in |
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District - பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை :-
Name of the post : Jeep Driver (Special Recruitment Drive)
No of vacancies : 1 Post (One Vacant)
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District - கல்வித்தகுதி :-
மதுரை மாவட்டம் ,ஊரக வளர்ச்சி அலகின் கீழ் காலியாக உள்ள சீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் 8-ஆம் வகுப்பு (8th Standard) தேர்ச்சி அடைந்து அதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District -தேர்ச்சி முறை :-
நேர்முகத்தேர்வு (Interview) மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District- ஊதியம் :-
Jeep Driver (Special Recruitment Drive) பணிக்கு ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை சார்பில் மாதம் ஊதியமாக (Level-8) ன் படி ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை வழங்கப்படும்.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District -வயது வரம்பு :-
01.07.2026 தேதியின் படி ஜீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். இவ்வயதானது SC/ST பிரிவினருக்கு பொருந்தும்.
jeep driver post in the Usilampatti Panchayat Union, Madurai District - Age Relaxation :-
1.Adi -Dravidar பிரிவினர் : 42 வயது
2. Ex-Servicemen (Adi - Dravidar ) பிரிவினர் : 55 வயது
3. Persons with Disabilities பிரிவினர் : 52 வயது
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District -இதர தகுதிகள் :-
ஒரு விண்ணப்பத்தாரர் மோட்டார் வாகன சட்டம் மூலம் ஓட்டுநர் உரிமம் (Driving licence) பெற்று குறைந்தபட்சம் 5 ஆண்டு (Five Years) ஒட்டியதற்கான நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District - விண்ணப்ப தேதிகள் :-
1. விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் : 08.09.2026
2. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய last date :10.10.2026
விண்ணப்ப படிவத்துடன் இணைப்பட வேண்டிய ஆவணங்கள் & நிபந்தனைகள் :-
1. கல்வித் தகுதி சான்று (Proof of education qualification)
2.இருப்பிட சான்று (Proof of residence)
3. சாதிச் சான்று (Caste certificate)
4. முன் பணி அனுபவ உள்ள சான்று (Proof of prior work experience)
5. அஞ்சல் உரையில் சுய முகவரியுடன் ரூ.30/- அஞ்சல் வில்லை ஓட்ட வேண்டும்.
6. விண்ணப்பம் சரிபார்த்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
7. நேர்முகத் தேர்வுக்கான இடம் , நாள் , நேரம் ஆகியவற்றை Call Letter மூலம் அனுப்பி வைக்கப்படும்.
8. விண்ணப்பங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் மீறும் பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
9. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 10.10.2026.
Jeep Driver post in the Usilampatti Panchayat Union, Madurai District -எப்படி விண்ணப்பிப்பது ?
www. madurai.nic.in என்ற இணையதள பக்கத்தில் Rural Development & Panchayat Raj Department என்ற இணைப்பில் (Special Recruitment Drive) பதவிக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் ,அதனை பதிவிறக்கம் செய்து முறையாக உங்களின் விவரங்களை நிரப்பி கீழ்க்கண்ட முகவரிக்கு குறிப்பிடட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :-
ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி),
ஊசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்.
PIN Code : 525532
Important Links :-
No comments:
Post a Comment