Home :- Solomon Pappaiah Death News 

பட்டிமன்ற நடுவர் நகைச்சுவை (Comedy) பேச்சாளர் சாலமன் பாப்பையா 90 வயதில் இயற்கை எய்தினார். 

அன்பு பெரியோர்களை அருமை தாய்மார்களை என்று உற்சாகத்துடன் பட்டிமன்ற (Debate) தொடங்கும் தமிழறிஞர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக (90 வயது) காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வந்தார் சற்று முன் மதுரையில் காலமானார் என்று News பட்டிமன்ற ரசிகர்களிடையே மிகப்பெரிய பேரிழப்பாகும். 

Madurai மாவட்டத்திலுள்ள திருமங்கலம் என்ற பகுதி உள்ள சாத்தங்குடி என்ற ஊரில் February மாதம் 22 ஆம் தேதி 1936 வருடம் நெசவாளர் குடும்பத்தில் சுந்தரம் &பாக்கியம்  அவர்களுக்கு மகனாக பிறந்த SOLOMON PAPPAIAH இதுவரை சுமார் 12,000 மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி கலைமாமணி ,முத்தமிழ்ப் பேரறிஞர் ,பத்மஸ்ரீ விருதுகள் என பல விருதுகள் மற்றும் அவர் நடத்திய தாயா & தந்தையா என்ற தலைப்பில் நடத்திய பட்டிமன்றம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. 


கடந்த September 5 ஆம் தேதி சிவகாசியில் நடந்த SUNTV சிறப்பு பட்டிமன்றத்தில் நடுவராக பங்கேற்ற வந்த சாலமன் பாப்பையா சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு வயது மூப்பு காரணமாக (90 வயது) அவர் மதுரையில் காலமானார். 

இச்செய்தி அவரின் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள 

My Website Name : lassijoy.in 

My Youtupe channel : @comedylatestvideo

My Instagram ID : iam_lawrenceking , என்ற பக்கத்தை Follow செய்து கொள்ளவும்.


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement