Tiruvannamalai dhs recruitment 2026 Introduction :-
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின்(National Health Mission Scheme) மூலம் இயங்கும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு மருத்துவமனைகள் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய வேலை வாய்ப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் Tmt.Vandana Garg I. A. S அதிகாரி அதிகாரப்பூர்வமாக இணையதள பக்கம் வெளியீட்டுள்ளார்.
Meaning:-
ந. க . எண் : 923/ஆ.5/2025 அறிவிப்பின் படி 10 காலியிடங்களை நிரப்ப உள்ளன . இதற்கான முழு அறிவிப்பினை www.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடலாம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய விரும்புவோர் Offline மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான கல்விதகுதி ,வயது வரம்பு ,தேர்ச்சி முறை ,etc தெரிந்துக்கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட வரிகளில் தெரிந்துக் கொள்ளலாம்.
Tiruvannamalai dhs recruitment 2026 overview :-
| 1. | அமைப்பு நிறுவனம் | National Health Mission - District Health Society |
|---|---|---|
| 2. | அறிவிப்பு எண் | 923/ஆ.5 / 2025 |
| 3. | அறிவிப்பு நாள் | 21.07.2026 |
| 4. | மாவட்டம் | Tiruvannamalai |
| 5. | வேலையின் வகை | Government Job |
| 6. | பணிகள் | Contract Basis |
| 7. | காலியிட எண்ணிக்கை | 10 Vacancies |
| 8. | விண்ணப்பிக்கும் முறைகள் | Offline |
| 9. | விண்ணப்பிக்க கடைசி நாள் | 06.08.2026 |
| 10. | இணையதளம் முகவரி | www.tn.gov.in |
Tiruvannamalai dhs recruitment 2026 -Name of the Post & No. of Vacancy :-
| Sl.No | பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
|---|---|---|
| 1. | பல் மருத்துவ உதவியாளர் | 2 Vacant |
| 2. | கதிரியக்க நிபுணர் | 1 Vacant |
| 3. | மனநலம் சமூகப் பணியாளர் | 1 Vacant |
| 4. | செவித்திறன் & பேச்சுப் பயிற்சி | 1 Vacant |
| 5. | மருத்துவமனை ஊழியர் | 1 Vacant |
| 6. | SNCU பாதுகாப்பு | 1 Vacant |
| 7. | ANM | 1 Vacant |
| 8. | டிரைவர் | 2 Vacant |
| 9. | மொத்தம் காலியிடம் | 10 Vacancies |
Tiruvannamalai dhs recruitment 2026 educational qualification :-
1.பல் மருத்துவ உதவியாளர் : SSLC தேர்ச்சி பல் மருத்துவ சிகிச்சை நிபுணரிடம் முன் அனுபவம் பெற்றிருக்கவும்.
2.கதிரியக்க நிபுணர் : DME துறையில் ரேடியோ நோயறிதல் தொழில்நுட்பத்தில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பு / B.sc படிப்பில் ரேடியோகிராபி / தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும்.
3.மனநலச் சமூகப் பணியாளர் : ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் M. A, Master of Social Work படித்து அதற்கான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. செவித்திறன் & பேச்சுப் பயிற்சி நிபுணர் : இந்திய நாட்டில் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் Speech & Language Pathology) துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
5. மருத்துவமனை ஊழியர் : 8-ஆம் வகுப்பு முடித்து / எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் .
6. SNCU பாதுகாப்பு : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி / எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. ANM : Tamil Nadu செவிலியர் & மகப்பேறு செவிலியர் மன்றம் மூலம் வழங்கப்பட்ட ANM பதிவு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
8. டிரைவர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று / 3 வருட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Tiruvannamalai dhs recruitment 2026 -age limit & salary details :-
| Sl.No | பதவியின் பெயர் | வயது வரம்பு | ஊதியம் |
|---|---|---|---|
| 1. | பல மருத்துவ உதவியாளர் | Must be under 35 years of age | Rs. 16,000/- |
| 2. | கதிரியக்க நிபுணர் | Must be under 35 years of age | Rs.17,000/- |
| 3. | மனநலம் சமூகப் பணியாளர் | Must be under 40 years of age | Rs.27,000/- |
| 4. | செவித்திறன் & பேச்சுப் பயிற்சி | Must be under 35 years of age | Rs.22,000/- |
| 5. | மருத்துவமனை ஊழியர் | Must be under 35 years of age | Rs.11,000/- |
| 6. | SNCU பாதுகாப்பு | Must be under 35 years of age | Rs.11,000/- |
| 7. | ANM | Must be under 35 years of age | Rs.17,500/- |
| 8. | டிரைவர் | Must be under 35 years of age | Rs.17,500/- |
Key Conditions :-
👉 இப்பதவி தற்காலிகமானது அல்ல
👉 எந்த ஒரு சூழ்நிலையிலும் பணி நிரந்தரமாகாது.
Tiruvannamalai dhs recruitment 2026 application dates :-
| 1. | ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள் | 21.07.2026 |
|---|---|---|
| 2. | Tiruvannamalai dhs recruitment 2026 last date | 06.08.2026 |
How to Apply tiruvannamalai dhs recruitment 2026 ?
| 1. | https://tiruvannamalai. nic. in என்ற இணையதளம் செல்லவும். |
|---|---|
| 2. | பிறகு Recruitment in District Health Society என்பதனை கிளிக் செய்யவும். |
| 3. | அடுத்தப்படியாக Notification-யை முழுவதும் கவனமாக படிக்கவும். |
| 4. | விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யவும். |
| 5. | தேவையான விவரங்களை கொண்டு பூர்த்தி செய்யவும். |
| 6. | விண்ணப்பத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களை இணைக்கவும். |
| 7. | கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். |
| 8. | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.08.2026 |
Address to which applications should be sent :-
| Executive Secretary / District Health Officer |
|---|
| District Health Society |
| District Health Office |
| Old Government Hospital Complex |
| Chengam Road |
| Tiruvannamalai-03 |
Documents to be sent along with the filled -in application :-
👉கல்விச் சான்றிதழ்
👉மதிப்பெண் சான்றிதழ்
👉 சாதிச் சான்றிதழ்
👉இருப்பிடச் சான்றிதழ்
Important Links :-
Tiruvannamalai (DHS Recruitment 2026) official website : link
Tiruvannamalai dhs recruitment 2026 notification : PDF
Tiruvannamalai dhs recruitment 2026 : Application form
For More Information : Link
.png)
0 Comments