Home :- திருச்சிராப்பள்ளி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு 2026!
Trichy மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மிஷன் வத்சல்யா திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு(Job recruitment) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மரத்திக்தாயள்,இ.ஆ.ப அவர்கள் தெரியப்படுத்துகின்றார்.
Meaning :-
திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மைய அலகில் (Bus Stand Help Desk) ஒரு வருட மட்டுமே பணியாற்ற தற்காலிகமாக(Temporarily) நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் Offline மூலம் விண்ணப்பங்களை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் www.tn.gov.in என்ற இணையதளமாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 11.08.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Quick Summary :-
| 1. | Organization Name | திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மைய அலகு |
|---|---|---|
| 2. | Notice No | 61/ஜூலை/2026 |
| 3. | Type of work | அரசு வேலை வாய்ப்பு |
| 4. | Planning Method | மிஷன் வத்சல்யா திட்டம் |
| 5. | No. of Vacant | 1 பதவி |
| 6. | Application Mode | அஞ்சல்துறை (Post) |
| 7. | Job Details | ஒப்பந்த அடிப்படையில் |
| 8. | Post Name | வழக்குப்பணியாளர் (Caseworker) |
| 9. | Date of announcement | 28.07.2026 |
| 10. | Official Website | www.tn.gov.in |
| 1. | Online பதிவு தொடங்கும் தேதி | 28.07.2026 |
|---|---|---|
| 2. | Online பதிவு முடிவடையும் தேதி | 11.08.2026 |
| 1. | www. tn. gov. in என்ற இணையதள பக்கம் செல்க |
|---|---|
| 2. | District என்பதனை தேர்வு செய்க. |
| 3. | Tiruchirappalli என்ற இணைப்பை கிளிக் செய்க. |
| 4. | District Child Protection Unit (DCPU) - Recruitment Notification லிங்க் -யை கிளிக் செய்து அறிவிப்பினை கவனமாக படிக்கவும் |
| 5. | Notification PDF-ல் https://thiruchirappalli.nic.in/ என்ற இணைப்பிற்குள் உள்நுழையவும். |
| 6. | விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். |
| 7. | தேவையான ஆவணங்களை விண்ணப்ப படிவத்தில் இணைக்கவும். |
| 8. | விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். |

0 Comments