TNTET விலக்கு 2026 - ஆசிரியர்கள் மகிழ்ச்சி ! Breaking News
தமிழ்நாட்டில் Tamil Nadu சட்டசபை பல நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைவரும் அறிவீர். அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Rajmohan தீர்மானம் ஒன்றை முன் வைத்தார். அது என்னவென்று கீழே உள்ள வரிகளில் பார்க்கலாம்.
TET விலக்கு பற்றி ராஜ்மோகன் கூறுகையில் :-
1. TET -தேர்வானது 23.08.2010 அன்று நடைபெற்றது.
2. இத்தேர்வில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முழுமையான நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
3. நியமிக்கபட்ட பணியின் Work பாதுகாப்பை 100% உறுதி செய்ய வேண்டும்.
4. இவர்களின் பதவி உயர்வு & பணி பலன்கள் ஆகியவற்றை தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. மத்திய அரசு RTE ACT 2009 ன் பிரிவு 23-ன் படி தேவையான திருத்தத்தை கையாள வேண்டும்.
TET நிரந்தர விலக்கு பெற்றால் யாருக்கெல்லாம் பயன்கள் :-
1. 23.08.2010 அன்று TET எழுதிய ஆசிரியர்கள் இனி TET தேர்வு எழுத தேவையில்லை.
2. இவர்களுக்கு பதவி Post உயர்வு கிடைக்கும்.
3. பணிப்பயன்கள் தங்குதடையின்றி கிடைக்கும்.
4.ஏற்கனவே TET எழுதிய ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்.
TET-நிரந்தர விலக்கு அளிக்கவில்லையென்றால் எத்தனை பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் :-
28.08.2026 -ம் தேதி தமிழ்நாடு சட்டப் சபையில் பள்ளிக் கல்வித்துறை ராஜ்மோகன் பேசுகையில் TET-நிரந்தர விலக்கு அளிக்கவில்லையென்றால்,சுமார் 3,28,701 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ராஜ் மோகன் கூறியுள்ளார்.
TET - தேர்வுக்கு எந்ததெந்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் :-
1. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசியர்கள் பாதிக்கப்பட நேரிடும்.
2. 23.08.2010 அன்று TET பணி உறுதி செய்யப்பட்ட தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படலாம்.
3.15-முதல் 20 வருடத்திருக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள்.
TET - தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது ?
இந்த TET (Teacher Eligibility Test) தேர்வானது தகுதியான ஆசியர்களை நியமித்து , 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க TET தேர்வு நடத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படும் தேர்வாகும்.
TET விலக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டதா?
சட்டப்சபையில் 25.08.2026 அன்று நடைபெற்ற பொது பள்ளிக் School கல்வித்துறை School Education Department அமைச்சர் ரராஜ்மோகன் கூறுகையில், தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு TET-லிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே 100% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது ,கூடிய விரைவில் இதற்கு விலக்கு அளிக்கப்படும் .என Tamil Nadu அரசு தீர்மானம் உறுதி அளித்துள்ளது.
மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற lassijoy.in என்ற இணையதள பக்கம் பார்வையிடவும்.



No comments:
Post a Comment