Home :- CM Vijay புதிய அறிவிப்புகள் 2026: 3 (Three) இலவச கேஸ் சிலிண்டர் முதல் இலவச பயணம் வரை.
தமிழ்நாட்டில் 3 மூன்று புதிய அறிவிப்புகளை muthalvar vijay வெளியீட்டடுள்ளார்.
ஆகஸ்ட் 24.08.2026 : இன்று சட்டசபையில் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் முதல்வர் விஜய் (CM vijay) மூன்று முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அது என்னவென்று கீழே உள்ள வரிகளில் பார்ப்போம்.
👉பெண்கள் இலவச பேருந்து திட்டம் விரிவாக்கப்படும்.
👉 LPG சிலிண்டர் வருடம் 3 மூன்று வழங்கப்படும்.
👉பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடல்.
👉 திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம்
பெண்கள் இலவச பேருந்து :-
பெண்களின் அவசர emergency உதவிக்காக கட்டணம் செலுத்தி பேருந்தில் பயணம் travel செய்து வருகின்றன. அதுமட்டுல்லாமல் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் , வேலைக்கு செல்லும் பெண்கள் girls,மற்றும் மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்திற்குப் செல்ல இனி பெண்கள் கவலைப்பட தேவையில்லை. அக்டோபர்(Ocotber) 2.2026 முதல் LSS, Express, Deluxe பேருந்துகளில் bus இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வசதி நடைமுறைப்படுத்தப்படும் என cm விஜய் அறிவிப்பு விடுத்துள்ளார்.
LPG சிலிண்டர் மூன்று வழங்கும் முறை :-
தமிழ்நாட்டில் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வருடந்தோறும் 3 சிலிண்டர்களுக்கான chylinder பணத்தை மக்களின் பொதுத்துறை வங்கி bank கணக்கில் வரவைக்கபடும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். இத்திட்டமானது அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் Annaporani Super Six திட்டத்தின் கீழ் செயல்படும் . மற்றும் 2027 தை திருநாளான்று அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் செயல்பட தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் கைவிடல் :-
தமிழ்நாட்டின் மக்களுக்கு விவசாய நிலங்கள் village ,குடியிருப்புகள் , அப்பகுதியின் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடாது என்பதற்கு பரந்தூர் விமான நிலையம் airport கைவிடப்படுகிறது . அதற்கு மாற்றாக சென்னை chennaiஒரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முடிவுகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது கூடிய விரைவில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என cm vijay விஜய் சட்டசபையில் அறிவிப்பு விடுத்துள்ளார்.
திருநங்கை இலவச பயணம் திட்டம் :-
வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் திருநங்கை இலவச பயணம் மேற்கொள்ளலாம் என சட்டசபையில் முதல் ச. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக இத்திட்டமானது காந்தி ஜெயந்தி gandhi jayanthi நாளன்று அக்டோபர் 2.2026 நாள் நடைமுறைக்கு வரும். திருநங்கைகள் ,வேலை ,கல்வி ,மருத்துவம் medical செல்லவும் மற்றும் மற்ற விஷயங்களுக்காக இலவச பயணம் மேற்கொள்ள இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இனி வரும் காலங்களில் LSS, Express, Deluxe உள்ளீட்ட பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு விடுத்துள்ளார்.
மேலும் இது போன்ற செய்திகள் & வேலை வாயப்பு விவரங்களை அறிய lassijoy. in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.



No comments:
Post a Comment