Home :- தமிழ்நாடு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு ஓர் முக்கிய தகவல் ! உங்களின் விவரம் சரியாக உள்ளதா ? PDS அறிவிப்பு "
தமிழ்நாடு (Tamil Nadu) ரேஷன் கார்டு அட்டை வைத்துள்ள நபர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்.
தமிழக முழுவதும் சுமார் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் (Ration Card) உள்ளன. அவர்களின் முக்கியமான தகவல்களை திருடுவதாக பொய்யான செய்தி வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைமுறையில் பொது விநியோகத் திட்டமானது முற்றிலும் கணிணி(Computer) வழியில் செயல்படத் தொடங்கியுள்ளன. அதனால் ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் சுலபமாக ,பெயர் நீக்குதல் ,சேர்த்தல் ,முகவரி மாற்றம் ,புதிய ரேஷன் அட்டை பெறுதல் ,மற்ற பல சேவைகளை பயன்படுத்தி வருகின்றன/இதனை மையமாக வைத்து சில Data -வை திருடுவதாக சைபர் கிரைம் (Cyber Crime) சொல்லுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது ?
1. சம்மந்தமில்லாத நபரிடம் வரும் கால்களின் மூலம் ஆதார் ,ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை சொல்ல வேண்டாம்.
2. ரேஷன் கார்டுடன் இணைப்பில் உள்ள மொபைல் எண் (Mobile Number) ஏதேனும் WhatsApp open பண்ணி வைத்து (அதற்கு ஏதேனும் Link ஏதும் வரும் பட்சத்தில் அதனை கிளிக் செய்து Open செய்து பார்க்க வேண்டாம்.
3. ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்வது புதிய அட்டை(New Card) பெறுவது ,மொபைல் எண் சேர்ப்பது மற்றும் ஏதேனும் சேவைகளை பெற தமிழ்நாடு அரசு வழங்கிய இணையதளத்தை மட்டும் உபயோகிக்குமாறு அறிவுருத்தப்படுகின்றனர்.
4. முக்கிய குறிப்பு : ரேஷன் கார்டுக்கான உங்களின் விவரம் சரியாக உள்ளதா என்று அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மற்ற ஏதேனும் விவரங்கள் அறிய lassijoy.in என்ற எங்களின் இணையதளத்தை பின் தொடரவும்.
Official Website : Link



No comments:
Post a Comment