Home :- அரசு ITI-யில் நேரடி மாணவர் சேர்க்கை 2026 ! GOVT ITI Admission.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.  

TN Govt ITI Admission 2026 -மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு :-

2026 -ஆம் ஆண்டிற்கான TIRUPPUR மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government vocational training centers) மாணவர் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. திருப்பூர் , தாரபுரம்,காங்கேயம் ,உடுமலை ஆகிய  தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக தொடங்கப்பட உள்ள இண்டஸ்ட்ரீஸ் 40 தொழிற்பிரிவுகளில் (Industrial sectors) பயிற்சியாற்ற விரும்பும் நபர்கள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலமாகவும் அளிக்கலாம். இப்பயிற்சிக்கு ஆண் /பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ள நபர்கள் tiruppur.nic.in என்ற இணையதள மூலம் முழு அறிவிப்பினை தெரிந்துக் கொள்ளலாம் என District Collector Dr. Manish Naranware, IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.

TN GOVT ITI ADMISSION - Overview :-

1. அமைப்பு நிறுவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்
2. துறை தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை
3. வேலை வாய்ப்பு தொழில் சார்ந்த திறன் பயிற்சி
4. அறிவிப்பு நாள் 17.08.2026
5. வேலை வாய்ப்பு மாவட்டம் திருப்பூர்
6. வருடம் 2026 -ஆம் ஆண்டிற்கான
7. பிரிவுகள் 40 தொழிற்பிரிவுகள்
8. கல்வித்தகுதி 8th / 10th / 12th / ITI / Diploma / Any Degree
9. விண்ணப்பிக்கும் விதம் Online & Offline
10. அதிகாரப்பூர்வ இணையதளம் tiruppur.nic.in
11. கடைசி நாள் 31.08.2026


Engineering  படிப்பிற்க்கான பதவியின் பெயர்கள் :-

1).எலக்ட்ரீசியன்(Electrician), 2)பிட்டர்(Fitter), 3)மெசினிஸ்ட்(Machinist) 4). டர்னர்(Turner) 5). ஓயர்மேன்(Wireman) 6). வெல்டர் டூல் (Welder Tool) , 7). டை மேக்கர் (Die Maker) 8). மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள்(Mechanic Motorcycle) 9). எலக்ட்ரானிக் மெக்கானிக்(Electronic Mechanic),10).பவுண்டரி மேன் (Foundryman) 11). இன்டீரியர் டிசைன் & டெக்கரேசன்) (Interior Design & Decoration).

Engineering அல்லாத படிப்பிற்கான பதவியின் பெயர்கள் :-

 1). கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator ), 2. ஆடைத் தயாரிப்பு (Site Supervisor) , 3. தையல் தொழில்நுட்பம் மற்றும் கட்டிட பட வரைவாளர் (Civil Engineering & Architectural Draftsman)

Govt ITI Admission 2026 Important Notes :-

1. பயிற்சி பெரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750/- ஆக வழங்கப்படும். 

2. பயிற்சிகேற்ப சைக்கிள்,பாடபுத்தகம் , கொடுக்கப்படும். 

3. 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சார்ந்த பள்ளிகளில் ஆண் பயிற்சியாளர்களுக்கும். மற்றும் Tamil புதல்வன் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கும் மாதம் ரூ.1000/- வழங்கப்படும். 

4. பிரபல தொழில் மையங்களில் பயிற்சி வேற்று தவறாக உள்ளவர்களுக்கு சிறந்த முறையில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். 

ITI Admission govt 2026 முக்கிய குறிப்புகள் :-

1. கல்வித்தகுதி 8,10,11,12 / Diploma / Any Degree படித்திருக்க வேண்டும்.
2. வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை
3. பெண்களின் வயது உச்ச வயது வரம்பு இல்லை
4. விண்ணப்பிக்கும் முறை Online & Offline
5. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2026
 

விண்ணப்பத்தின் போது தேவைப்படும் ஆவணங்கள் / சான்று :-

👉 8 ஆம் வகுப்பு மதிபெண் சான்றிதழ் (8th Standard Marksheet)

👉 பத்தாம் வகுப்பு மதிபெண் சான்றிதழ் (10th Standard Marksheet)

👉 மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

👉 சாதிச் சான்றிதழ் (Caste Certificate)

👉 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport -Size Photograph)

👉 ஆதார் அட்டை (Aadhaar Card) இவை அனைத்தையும் கொண்டு திருப்பூர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 31.08.2026 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ சென்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 

Govt ITI Admission application Dates :-

1. அறிவிப்பு வெளியான  நாள் : 17.08.2026 

2. Govt ITI Admission last date : 31.08.2026 

How to apply govt iti admission 2026 ?

tiruppur.gov.in என்ற இணையதள முகவரியில் GOVT-ITI Admission என்ற options கொடுக்கப்பட்டிருக்கும் அதனுள் உள்நுழைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான நேரடி மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப செய்திகுறிப்பினை கவனமாக படித்து பிறகு விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அல்லது குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று விண்ணபங்களை பதிவு செய்யலாம். 

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் :-

*Assistant Director, District Skill Training Office, Tiruppur - 94990 55695, 70220 45795
*Principal, Government Industrial Training Institute, Tiruppur & Kangeyam - 94990 55696, 63801 73385
*Principal, Government Industrial Training Institute, Dharapuram - 94990 55698, 98424 81456
*Principal, Government Industrial Training Institute, Udumalpet - 94990 55700, 94421 78340 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். 

ITI Admission 2026 Important link :-

Govt ITI Admission 2026 : Official Website 

ITI Admission 2026 : Notification Link

For More Information Link : Click Here


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement