IHMCL Recruitment 2026 Notification | 30 Vacancy Apply Online .

 Home :- IHMCL Recruitment 2026 Notification | 30 Vacancy Apply Online .


IHMCL Recruitment 2026 Introduction :-

இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனத்தில் IHMCL பல்வேறு காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. நேரடி நியமனம் மூலம் 30 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 04.07.2026 அன்று விண்ணப்பதிவு தொடங்கி Online மூலம் நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை நிரப்ப ihmcl. co. in என்ற இணையதள முகவரியை பார்வையிடவும். 

IHMCL Recruitment 2026 Overview :-

1. அமைப்பு நிறுவனம் Indian Highways Management Company Limited
2. அறிவிப்பு எண் IHMCL / HR / Recruit / 03 /2026 /04
3. அறிவிப்பு நாள் 04.07.2026
4. வேலையின் வகை Direct Recruitment Basis
5. பதவியின் பெயர் Recruitment for various basis
6. காலியிடம் 30 Vacant
7. தகுதி B.sc Degree
8. வயது வரம்பு 21 agr to 30 yrs
9. விண்ணப்பிக்கும் முறை
ONLINE
10. விண்ணப்பிக்க கடைசி நாள் 02.08.2026
11. இணையதள முகவரி ihmcl.co.in

IHMCL Recruitment 2026 Name of the post & No.of Vacancy :-

Sl.No பதவியின் பெயர் Indian Highways Management Company Limited
1. System Engineer (ITS) 30 Vacant
2. பிரிவு வாரியாக காலியிடம்
UR - பிரிவினர் : 14 காலியிடம்
OBC - பிரிவினர் : 08 காலியிடம்
SC - பிரிவினர் : 04 காலியிடம்
ST - பிரிவினர் : 01 காலியிடம்
EWS - பிரிவினர் : 03 காலியிடம்


IHMCL Recruitment 2026 Education Qualification :-

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் ,தகவல் தொழில்நுட்பம் , கணிணி அறிவியல் / மின்னணுவியல் & தகவல் தொடர்பு / தரவு அறிவியல் / செயற்கை நுண்ணறிவு / போன்ற படிப்புகளில் பொறியியல் இளங்கலை பட்டம் படித்து தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

IHMCL Recruitment 2026 Age Relaxation :-

Sl.No Category -Wise வயது வரம்பு
1. SC / ST -பிரிவினர் 5 வருடம்
2. OBC - பிரிவினர் 3 வருடம்
3. Ex - Servicemen - பிரிவினர் 3 வருடம்
4. PwD (Women ) பிரிவினர் 15 வருடம்

IHMCL Recruitment 2026 Selection Process :-

1). நேர்காணல் (Interview)

2). சுருக்கப்பட்டியல் தயாரித்தல் (Short -listing) 

3).இறுதி தகுதி பட்டியல் (Final Merit List)

 IHMCL Recruitment 2026 Salary :-

Systems Engineer (ITS) பதவிக்கு (E -2 Grade) - ன் படி ரூ.50,000/- முதல் ரூ.1,60,000 /- வரை ஊதியம் வழங்கப்படும். 

IHMCL Recruitment 2026 Important Dates :-

1. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 04.07.2026
2. ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் 02.08.2026

IHMCL Recruitment 2026 how to apply online:-

1. முதலில் விண்ணப்பத்தாரர்கள் ihmcl.co.in என்ற இணையதளம் செல்லவும்.  
2. Careers இணைப்பை தேர்வு செய்யவும்.
3.
Systems Engineer (ITS) - என்ற Advertisement உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பை கவனமாகப்
படிக்கவும்.
4. Application Portal Link -யை கிளிக் செய்யவும்.
5. IHMCL - விண்ணப்ப பதிவிற்கு Signup முறை தேர்ந்தெடுக்கவும்.
6. விண்ணப்ப பதிவினை தொடங்கவும்.
7. தேவையான ஆவணங்களை கொண்டு நிரப்பவும்.
8. பிரிவினர் வாரியாக கட்டணங்களை செலுத்தவும்.
9. Submit செய்யவும்.
10. விண்ணப்பிக்க கடைசி நாள் 02.08.2026

IHMCL Recruitment 2026 - Important Links :-







Post a Comment

0 Comments