Home :- கொடைக்கானல் - Guna Caves & Pillar Rocks செல்ல இணையவழி டிக்கெட் முன்பதிவு தொடக்கம் 2026 !
கொடைக்கானல் -குணா குகை , பில்லர் ராக்ஸ் (Guna Caves, Pillar Rocks )செல்ல இணையவழி டிக்கெட் முன்பதிவு தொடக்கம் ஜூலை 2026 !
TAFDKWS Guna Caves & Pillar Rocks 2026 :-
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான KODAIKANAL சுற்றுலா தலங்களான குணா குகை , பில்லர் ராக்ஸ் போன்ற இடங்களில் செல்ல 10.07.2026 அன்று முதல் இணையவழி மூலம் TICKET முன்பதிவு தொடங்கிவுள்ளது. முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் https://kodaikanalwildlifesanctuary. com/ticket/book என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என Tamil Nadu அரசு அறிவித்துள்ளது.
Kodaikanal Wildlife Sanctuary - வாகன நுழைவு விவரம் :-
| Sl. No | Vehicle Details | Fee | Members |
|---|---|---|---|
| 1. | Two Wheeler என்றால் | ரூ.20/ கட்டணம் | 2 பெரியவர் & 2 குழந்தைகள் மட்டுமே அனுமதி |
| 2. | Car - Jeep என்றால் | ரூ. 50% கட்டணம் | 10 பேர் மட்டுமே அனுமதி |
| 3. | Van - என்றால் | ரூ. 50/- கட்டணம் | 30 பேர் மட்டுமே அனுமதி |
Visitor Details :-
| Sl. No | Eligibility Members | Member-Wise | Fee |
|---|---|---|---|
| 1. | இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் | 1 பெரியவர் | ரூ.30/- கட்டணம் |
| 2. | வெளிநாட்டு குடிமகனாக இருக்கும் பட்சத்தில் | 1 பெரியவர் | ரூ.300/- கட்டணம் |
| 3. | அரசு பள்ளி மாணவர்கள் | 5-12 வயதுடையோர் | ரூ.5/- கட்டணம் |
''பில்லர் ராக் & குணாகுகை செல்வதற்கான ஆன்லைன் வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிகள் :-
| 1. | https://kodaikanalwildlifesanctuary.com என்ற இணையதள பக்கம் செல்லவும். |
|---|---|
| 2. | Book you tickets online என்ற இணைப்பிற்குள் உள்நுழையவும். |
| 3. | உங்களின் மொபைல் எண் & OTP செலுத்தி விண்ணப்பம் பக்கம் செல்லவும் |
| 4. | Visitor Name & Date of visit -களை தேர்ந்தேடுக்கவும். |
| 5. | Next Vehicle Entry விவரங்களை விருப்பத்துடன் நிரப்பவும். |
| 6. | Next Visitor Details-ல் விண்ணப்பக் கட்டணங்களை (சிறியவர் ,பெரியவர்) என்றால் அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் செலுத்தவும். |
| 7. | கடைசியாக Verify Booking options அழுத்தி உறுதிப்படுத்தவும். |
| 8. | முன்பதிவு டிக்கெட்டினை Print Out எடுத்துக் கொள்ளவும். |
Important Link :-
Online Ticket Book Available in Kodaikanal : Click here

0 Comments