Home : - dindigul district employment opportunities
விளம்பர பலகை எண் : ந.க. எண் : 5012 /2026
Tnhrce recruitment 2026 - Introduction :-
தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயிலுக்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் Trustee பணிக்கு திண்டுக்கல் Dindigul மாவட்டத்தில் வசிக்கும் நபர்களை நேரடி நியமனம் dindigul recruitment செய்வதற்கான விண்ணப்பங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் .
பதவியின் பெயர் : திருக்கோவில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் பணி (Duties of Non - Hereditary Trustees of the Temple )
Tnhrce recruitment 2026 - கோவில் வாரியாக பெயர்கள் & விண்ணப்ப லிங்க் :-
| Sl. No | Name of the thirukovil | Application Links | Application Number |
|---|---|---|---|
| 1. | Sri Chandana Mahalingam Swamy Temple, Sathuragiri- 626132 | Application registration link | TM032110 |
| 2. | Sri Balasubramania Swamy Temple, Thenkarai, Periyakulam - 625601 | Application registration link | TM032296 |
| 3. | Thiru. Velappar, Kadamalai-Kundru Village, Andipatti - 625512 | Application registration link | TM0322289 |
| 4. | Sri Kambaraya Perumal, Kasi Viswanathar, and Gowmari Amman Temple, Cumbum - 625516 | Application registration link | TM032288 |
| 5. | Sri Kalahastiswaraswamy Temple, Dindigul - 624001 | Application registration link | TM032147 |
| 6. | Arulmigu Gopinatha Swamy Temple, Reddiarchatram (at the foothills of Reddiarchatram Hill)- 624622 | Application registration link | TM032152 |
| 7. | Sri Sundararaja Perumal Temple, Vadamadurai - 624802 | Application registration link | TM032196 |
| 8. | Sri Soundararaja Perumal Temple, Thadokombu, Dindigul - 624709 | Application registration link | TM032150 |
TNHRCE Recruitment 2026 - வயது வரம்பு :-
இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயிலுக்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யும் நாளிலிருந்து 25 வயதுக்குள் (age limit) மேல் இருப்பவராக இருக்க வேண்டும்.
tnhrce recruitment 2026 - விண்ணப்ப தேதிகள் :-
👉 Application open date : 14.06.2026
👉 Application last date : 22.07.2026
முக்கிய லிங்க் :-

0 Comments