Home :- Exam < VIII Standard < School
Directorate of Government Examinations Introduction :-
தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம் நடத்தும் எட்டாம் வகுப்பு (Eighth Standard) தனித்தேர்வு private candidate public examination (பொதுத்தேர்வு) July மாதம் நடைபெற உள்ளன. விண்ணப்பங்கள் July 1 ஆம் தேதி முதல் 8 ம் தேதி வரை ஆன்லைனில் திறக்கப்பட்டிருக்கும். எனவே எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
8-ஆம் வகுப்பு Private Examination பாடவாரியாக தேர்வு கால அட்டவணை :-
| Sl. No | பாடம் | நாள் | நேரம் | தேதி |
|---|---|---|---|---|
| 1. | தமிழ் (Tamil) | திங்கள்கிழமை | காலை 10 to 12 | 17.08.2026 |
| 2. | ஆங்கிலம் (English) | செவ்வாய்கிழமை | காலை 10 to 12 | 18.08.2026 |
| 3. | கணிதம் (Maths) | புதன்கிழமை | காலை 10 to 12 | 19.08.2026 |
| 4. | அறிவியல் (Science) | வியாழன்கிழமை | காலை 10 to 12 | 20.08.2026 |
| 5. | சமூக அறிவியல் (Social Science) | வெள்ளிக்கிழமை | காலை 10 to 12 | 21.08.2026 |
8- ஆம் வகுப்பு துணைதேர்வுக்கான - Exam Fees :-
| Sl. No | Important Notes | Application Fees |
|---|---|---|
| 1. | தேர்வு கட்டணம் | ரூ.125/- |
| 2. | பதிவு கட்டணம் | ரூ. 70/- |
| 3. | மொத்த கட்டணம் | ரூ. 195/- |
| 4. | தட்கல் விண்ணப்ப கட்டணம் | ரூ.500/- |
VIII Standard -வயது மற்றும் விண்ணப்ப தேதிகள் அடங்கிய பதிவுகள் விவரம் :-
| Sl. No | வயது & பதிவுகள் விவரம் | Dates |
|---|---|---|
| 1. | வயது வரம்பு | 12 1/2 (01.08.2026) தேதியின் படி |
| 2. | ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள் | 01.07.2026 |
| 3. | ஆன்லைன் பதிவு முடிவு நாள் | 08.07.2026 |
| 4. | தட்கல் விண்ணப்பம் நாட்கள் | 09.10. ஜூலை .2026 |
| 5. | பதிவு மையம் | Service Center |
| 6. | பதிவு முறை | Online |
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :-
👉 பள்ளி மாற்றுச்சான்றிதழ் (School Transfer Certificate)
👉 பிறந்த சான்றிதழ் (நகல்) (Copy of Birth Certificate)
👉 பள்ளி பதிவுத் தாள் (நகல்) (Copy of School Admission Register Extract)
👉 தேர்வில் தவறிய மதிப்பெண் சான்றிதழ் (நகல்) (Copy of Mark Sheet showing failure in the examination )
எப்படி விண்ணப்பிப்பது 8- ஆம் வகுப்பு துணைதேர்வுக்கு ?
தனிதேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதள மூலம் எட்டாம் வகுப்பு தனித்தேர்வு (பொதுத்தேர்வு)-க்கான இணைப்பில் விவரங்களை நிரப்பி (01.08. July .2026) ஆகிய இரு தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை சமர்பிக்கப்பட வேண்டும் . தபால் post office மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ESLC Examination 2026 Important Links :-
👉ESLC Examination 2026 - Official Website Link
👉TN DGE ESLC Examination - Notification PDF Link
👉 8th Standard ESLC Examination - Application Link

0 Comments