Home : Union Bank 2026
Union Bank of India - Apprentice பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1865 காலியிடங்கள் union bank of india online நிரப்ப உள்ளன . ஒரு வருட மட்டுமே (Job Training) அளிக்கக்கூடிய வேலையாகும் . தமிழ் எழுத படிக்க தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் . விண்ணப்பிக்கும் விரும்பும் நபர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் . Apprentice பதவியை பொறுத்தவரை ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும் . விண்ணப்பிக்க கால அவகாசம் மே 19 2026 வரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் தகவலுக்கு beep. bfsissc.com வலைத்தள பக்கம் அறியலாம் .
Union Bank of India Apprentice Job Vacancy 2026 - சுருக்கமான விளக்கம் :-
| அமைப்பு | Union Bank of India |
|---|---|
| வகை |
1 வருட வேலை வாய்ப்பு |
| பதவி | Apprentice |
| வேலை | வங்கி வேலை வாய்ப்பு |
| தேவையான காலியிடம் | 1865 |
| விண்ணப்ப கடைசி நாள் | மே 16.2026 |
| பதிவு செய்யும் முறை | Online |
| Online இணையதளம் | unionbankofindia.bank.in |
Union Bank Apprentice 2026 - மாநில வாரியாக காலியிடங்கள் :-
| மாநிலம் வாரியாக | காலியிடம் | மொழிகள் |
|---|---|---|
| ஆந்திர பிரதேசம் | 303 | தெலுங்கு |
| பீகார் | 60 | ஹிந்தி |
| சண்டீகர் | 6 | ஹிந்தி |
| சத்தீஸ்கர் | 25 | ஹிந்தி |
| டெல்லி | 48 | ஹிந்தி |
| குஜராத் | 58 | குஜராத்தி |
| கோவா | 5 | கொங்கணி |
| ஹிமாச்சல பிரதேசம | 1 | ஹிந்தி |
| கேரளா | 39 | மலையாளம் |
| ஹரியானா | 30 | ஹிந்தி |
| ஜார்க்கண்ட் | 34 | ஹிந்தி |
| ஓடிசா | 58 | ஓடியா |
| பஞ்சாப் | 21 | பஞ்சாபி |
| அசாம் | 29 | அசாமியம் |
| ராஜஸ்தான் | 32 | ஹிந்தி |
| வெஸ்ட் பெங்கால் | 56 | பெங்காலி |
| உத்தர்காண்ட் | 10 | ஹிந்தி |
| தமிழ்நாடு | 95 | தமிழ் |
| தெலுங்கானா | 164 | தெலுங்கு |
| கர்நாடகா | 131 | கன்னடா |
| மத்திய பிரதேசம் | 116 | ஹிந்தி |
| மகாராஷ்டிரா | 196 | மராத்தி |
கல்விதகுதி :-
கல்விதகுதியைபொறுத்தவரைஒவ்வொரு விண்ணப்பத்தாரர்களும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று (Any Graduate degree) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
union bank of india recruitment வயது வரம்பு :-
Apprentice பதவிக்கு அடிப்படை வயது 01 ஏப்ரல் 2026 தேதியின்படி குறைந்தபட்ச வயது 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் .
வயது தளர்வு உண்டு :-
👉 1. OBC பிரிவினர் : 3 வருடம்
👉 2. SC /ST பிரிவினர் : 5 வருடம்
👉 3. General / EWS பிரிவினர் : No Relaxation
ஊதியம் :-
👉 கிராமபுற பகுதிகள் : ரூ. 15,000/-
👉 நகரபுற பகுதிகள் : ரூ. 18,000/-
விண்ணப்ப கட்டணம் :-
👉 OBC Male Candidate : ரூ. 944/-
👉 OBC Female Candidate : ரூ. 708 /-
👉 SC / ST Candidate : ரூ. 236/-
👉 Payment Mode : Online
தேர்ச்சி முறை :-
👉 மொழித்தேர்வு
👉 சான்றிதழ் சரிபார்ப்பு
👉 மருத்துவ பரிசோதனை
விண்ணப்ப தேதிகள் :-
| விண்ணப்ப தொடக்க தேதி | April 29 .2026 |
|---|---|
| விண்ணப்ப முடிவு தேதி | May 19. 2026 |
Union Bank Apprentice 2026 - எப்படி விண்ணப்பிப்பது :-
* unionbankofindia.bank.in என்ற இணையதளம் செல்லவும் .
*Apprentice பதவிக்கான ஆட்சேர்ப்பு இணைப்பிற்குள் செல்லவும்.
*விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் நிரப்பவும்.
*பிறகு தேவையான ஆவணங்களை கொண்டு Upload செய்யவும்.
*பிரிவினர் வாரியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தவும் .
*விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Print Out எடுத்துக் கொள்ளவும்.

0 Comments