மகளிர் உரிமை தொகை (magalir urimai thogai)— விரைவில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் | TN Govt 2026

 Home :- Breaking News > Tamil Nadu > CM Joseph Vijay

மகளிர் உரிமைத் தொகை விரைவில் செலுத்தப்பபடும் :-

2026 வருடம் சட்டமன்ற தேர்தலில் மு. க ஸ்டாலின் தோல்வியடைந்தை சூழ்நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத் தொகை magalir urimai thogai வரவைக்கப்படுமா என்ற எண்ணம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

மே மாதம் மகளிர் உரிமைத்தொகை வரவைக்கப்படுமா ?

முன்னாள் முதலமைச்சர் M.K.STALIN மூலம் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் மக்கள் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டன. அது அனைவரும் அறிந்ததே .இந்நிலையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் ஜோசப் விஜய் Joseph Vijay வெற்றி பெற்ற சமயம் . மே மாதத்திற்கான மகளிர் தொகை விரைவில் செலுத்தம் பணி தொடங்க உள்ளன என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

இது குறித்து தமிழ்நாடு Tamil Nadu முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 1000/- பெற்று வந்த நபர்களின் வங்கி கணக்கில் மே மாத தொகையை  நேரடியாக செலுத்தப்படும் எனவும்,அது சமயம் எனக்கு அதற்கான கால அவகாசம் வேண்டுமெனவும் கேட்டுகொண்டுள்ளார். 

மாதம் பெறும் ரூ.1000/.- மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாட்டில் தொடந்து நடைமுறையில் செயல்படுமென்று மக்கள் மத்தியில் நம்பிக்கை வாக்குறுதியினை அளித்துள்ளார். 

For More Information Link




Post a Comment

0 Comments