RSETI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு ஆரம்பம் 2026-27 (திண்டுக்கல் மாவட்டம் ) கனரா வங்கி!

Home  :  வங்கி வேலை வாய்ப்பு

Canara வங்கியில் மாபெரும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு ! ஆர்வமுள்ள நபர்கள் மட்டுமே இதில் கலந்துக்கொள்ளலாம் என கனரா வங்கி அறிவிப்பு.

விரைவான சுருக்கம் :-

Tamil Nadu மாநிலம் திண்டுக்கல் (Dindigul) மாவட்டம் கனரா வங்கியில் கீழ் செயல்படும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி  நிலையத்தில் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன . 2026-2027 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில் 30 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஆண் ,பெண் இருபாலரும் Rural Self Employment  கலந்துக்கொள்ள தகுதியுடைவர்கள் ஆவார்கள். 

கல்விதகுதி  :-

வேலைவாய்ப்பு பயிற்சி பெற விரும்புவோர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 

வயது வரம்பு :-

பயற்சி பெற விரும்பும் நபர்கள் 18 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் & மற்றும் உணவு தங்குமிடம் இலவசம். 

முக்கிய குறிப்பு :-

1. பயிற்சி வகுப்பு நாள் : மே 4 . 2026 

2. முக்கிய ஆவணங்கள்  : Ration Card , கல்விச்சான்றிதழ் , 3 பாஸ்போர்ட் size                                                                   போட்டோ 

3. பயிற்சி நடைபெறும் இடம் :  நத்தம் சாலை , சிறுமலைப்பிரிவு , பயிற்சி                                                                               மையம் 

4. மேலும் தகவல் தொடர்புக்கு :- Click Here 




Post a Comment

0 Comments